ஸ்ருதியாகும் காற்று!!

ஸ்ருதி யாகும் காற்று இப்போது ஸ்வாசமாக மட்டுமே அவரிடம் சென்று திரும்புகிறது. - அவள் விகடன் மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் மனித குலமே மரித்துப் போயிருக்கும். மறதி என்ற மருந்தை சித்ராவுக்காக நான் யாசிக்கிறேன். - வைரமுத்து ந ல்ல உள்ளங்களுக்கே இழப்புகள் வருகின்றது அழகாய் சிரி ப்பவர்களுக்கே அழுகை பரிசளிக்கப்படுகின்றது மற க்க தெரியாதவர்களுக்கே நினைவுகள் சுமத்தப்படுகின்றன சந் தோஷம் பதிலாக வேண்டிய வாழ்கையில் கண்ணீர் கேள்வியாகிறது மறுபடியும் வெளி உலகில் கால் பதித்த உங்கள் உள்ளமும் குரலும் இசைக்காவிட்டாலும் பரவாயில்லை சிரித்துக்கொண்டே இருக்கட்டும்..!!