Posts

Showing posts from April, 2013
ஆழமான உணர்வுகள்  வலிகளிலிருந்தே பிறக்கின்றது சந்தோஷங்களில்லாமல்  வலியை அனுபவிக்க நேர்ந்தால் வருந்தவேண்டாம் வலியை கடந்தவன் அன்பைக்கற்றுகொண்டவன்