இந்த பசங்கள புரிஞ்சிக்கவே முடியல

நெட்ல ஒரு தண்ணி பாட்டில் ஐ மீன் சரக்கு பாட்டில் மேல கைய வச்சிக்கிட்டு உக்காந்திருக்க பொண்ண பாத்து எப்படி கமெண்ட் பண்றாங்க! மொதல்ல அந்த பொண்ணு தான் அத குடிச்சிதானே தெரியாது. இப்பலாம் பாய் பிரெண்டு, ஹஸ்பன்டுக்காக ஹாப் பாயில் சிக்கன் 65 போட்டு கொடுக்குற பொண்ணுகளும் உண்டு, அந்த பொண்ணு எந்த காரணத்துக்காக வாங்குசோ.

இப்ப பொண்ணுங்க தண்ணி அடிகிறது சகசமா போச்சு. பசங்க எந்த விஷயத்துக்காக அடிக்க ஆரம்பிச்சாங்களோ எந்த விஷயத்துக்காக கண்டினியூ பண்றாங்களோ அதே funகாக பொண்ணுங்க அடிக்க கூடாதா?

தப்பு யார் செஞ்சாலும் அது தப்பு தானே, அதுல என்ன பசங்க பொண்ணுங்க வித்யாசம்? தண்ணி அடிக்கிற பொண்ணுங்க மற்ற ஒரு மேட்டேர்லையும் பெர்மிஷன் கொடுத்த மாதிரில எடுத்துக்குறாங்க. அப்படி பாத்தா நீங்களும் அப்படி பட்ட ஆளுங்க தானா?

குடிக்கிறதுல சர்வே எடுத்தா பசங்க கணக்கு தான் அதிகமா இருக்கும், அதுல பொண்ணுங்க குடிச்சா ஏன் பொகையுது. அதுல கமெண்ட் பண்ண பசங்கள்ள குடிக்காதவங்க எத்தன பேரோ அந்த கம்மெண்ட ஏத்துக்கலாம், நீங்களே ஒன்ன பண்ணீட்டு அத பொண்ணுங்க பண்ணகுடாதுனு சொல்றது என்ன நியாயம்..

Comments

  1. Right question. but they(men) will criticize this too. they always try to pull girls legs without worrying about the consequences and content. if any girl raises her voice against that. then they will tell that "They're just making fun" we don't have humor sense to enjoy it. but i don't know why?

    ReplyDelete
  2. :) fact. Guys will justify their right to drink and smoke because girls don't take advantage of a drunken guy, but most guy will wait for such an opportunity bcoz both are drugs to them. So guys will say consequences of drinking on guys is lesser than girls.

    But I personally feel its not fair to ask girls to hide because some malicious intended guys are roaming. Most girls who were killed by guys were innocent and not drunken so drinking makes no difference if the guy's eyes are cruel. Girls and guys both should respect eachother. Deviation in one side is as wrong as deviation in both sides.

    Such guys don't know the real meaning of humour, humour cannot be something that connects with playing with someone's life. All we can say is they were not brought up well.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்