உன்னை நினைத்து..!!


அன்று
தூங்காமல்
உன் காதலை நினைத்து கனவு கண்டுகொண்டிருந்தேன்
இன்று
தூங்கி தூங்கி பார்க்கிறேன்
நீ என்னை கனவில் மட்டுமே காதலிப்பதால்


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்