Posts

Showing posts from January, 2012

டைரி

Image
சில உணர்வுகளை வெளியே சொல்ல முடியவில்லை.  இது பக்குவம் அடைந்த தன்மையா? இல்லை  கையாலாகாதத்தனமா?

What I'm trying to say is..

Image
Going bad can actually heal atleast give us an escape from the pain we are going through,  but the fact is none can go bad after being hurt badly..

Out Of Order

Image
Things are going fast and against me. I have few things to express. Don't know will I have my time.  I don't want to get dumb. God, I wish you save my voice and time to be myself now and always. The picture here posted doesn't have any relation with the text typed. I wanted to post the picture but had this thing running in my mind and I know nothing can be understood on the whole :P Well, atleast all others have a good day!!

நீ பாதி நான் பாதி கண்ணே

இடது விழியல் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கிவிடுமே இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

Image
கரும்பை  போல வாழ்க்கை இனிக்கட்டும் பொ ங்கலை போல மகிழ்ச்சி பொங்கட்டும் உறவு செழிக்கட்டும் உள்ளம் குளிரட்டும் வேளாண்மை வளரட்டும் விவசாயி வாழட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.. என்

படைத்தவை அல்ல படித்தவை

எத்தனை சில்லுகளாக இதயம் சிதறியது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது தோல்வியடைந்த காதலின் ஆழம் உண்மையும், பொய்யும் அதனதன் இடத்திலிருக்கும்போது எந்த கஷ்டமுமில்லை.. இடம் மாறும் போதுதான் எல்லா தொல்லைகளும் வெறுப்பை காட்டிலும் அன்பு குறித்துதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் காயப்படுத்திவிடும் என்பதால் அறிவுதான் பல சமயங்களில் வினோதமான பிரச்சனைகளை கொண்டுவருகிறது அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என எதையும் தராமல் வெறுமனே கழிகிறது உனைச் சந்திக்காத நாட்கள் சில சமயங்களில் அன்பிற்கும், பைத்தியகாரத்தனங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது பி.கு. படைத்தவை அல்ல படித்தவை..!!

இன்னைக்கு ஒரு அனுபவம்

Image
என் டாடிக்கு என்னோட ஷாபிங் போக ரொம்ப பிடிக்கும். நாங்க இன்னைக்கி இரண்டு பாய் வாங்கலாம்னு பாய் விக்கிற இடத்துக்கு போனோம். அங்க நாலு பேர் உக்காந்திருந்தாங்க பாயோட, அதுல நடுத்தர வயதுக்கு மேல இருந்த ஒரு அம்மா எங்கள வாங்கனு கூப்டாங்க. சரீன்னு போனோம்.  எனக்கு ஒரு பழக்கம் எனக்கு தெரியாத பொருள் எது வாங்குனாலும் ஏன் இப்டி இருக்கு எது நல்லது என்ன வித்தியாசம்னு கேள்வியா கேப்பேன். வம்புக்காக இல்ல எனக்கு தெரியாத விஷ்யங்கள கேட்டு நல்லா தெரிஞ்சிக்க பிடிக்கும். அவங்கள்ட போய் நான் பாய் வேணும்னு கேட்டேன், அங்க டிசைன் போட்ட பாய் அப்பறம் சாதாரண பாய்ல இரண்டு வகை வச்சிருந்தாங்க. எனக்கு டிசைன் வேண்டாம் சாதாரண பாய் கொடுங்கன்னு கேட்டேன் அந்த இரண்டு வகைல ஒன்னு சொல்லி அதை எடுத்துக்கோங்கநனு சொன்னாங்க. நான் இன்னொரு ரகத்தை பார்த்து ஏன் அது வேண்டாம்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க இது நூலுல கட்டுனது அது நிரம்புல கட்டுனதுனு சொன்னாங்க. டாடி இரண்டுக்கும் விலை கேட்டாங்க நூலுல கட்டுனதோட விலை, நிரம்புல கட்டுனதோட, விலை ஜாஸ்தியா இருந்துச்சு. டாடி கேட்டாங்க ஏன் அப்டி நிரம்புல கட்டுனது தான நல்லா உழைக்கும் ஏன் ...

Falling out of Love

Image
Its been so long I scribbled here something. Today I get to see a girl who is young, married a day before my brother and now single with parents just because her so-called husband left her behind and ran away within months. I asked dad "why?" She is my dad's colleague. Dad said "I didn't asked her as she would feel bad, but I'm sure she is of good kind, she has a good character and adjustable nature". She has bought a fur duck which quacks for my little niece. She was married a day before my brother and she ought to live a happy life with a kid and a forever loving husband by now and we should have been bought something for her kid, but what the hell her face is loaded with sadness and her lips are sealed with silence, she is alone in this cruel world earning for nothing but an empty life. I don't know what the boy found bad in this girl to run away from her. We never run from our parents even if they are bad to us, I don't know why this so...