Posts

Showing posts from May, 2012

Save Water..!!

Image
சமீபத்துல நான் கேட்ட ஒரு நல்ல விஷயம் பகிர்ந்துக்க தோணுச்சு, இது ஒரு கல்லூரியில உருவாக்கப்பட்ட ஒரு குறும்படம். ஒரு பரப்பரப்பான மாநகரத்துல விடுமுறை நாள்ல ஒரு பையன் காலைல கொஞ்சம் லேட்டா எழுந்து டீ.வி. ஆன் பண்ணீட்டு ப்ரஷ் எடுக்குறான் பல்லு விலக்க. பைப்ப திறந்து பல்லு விலக்கீட்டு இருக்கும்போது டீ.வி.ல அவனுக்கு பிடிச்ச பாட்டு வருது, அந்த பாட்டுல மெய் மறந்து கேட்டுக்கிட்டே பல்லு விலக்குறான் பைப்ப திறந்துவிட்டத மறந்து. அந்த பாட்டு முடிஞ்சு அடுத்து ஒரு குறும்காட்சி டீ.வி.ல வருது, இவன் பாடல் நின்னதும் அது என்னனு பாக்குறான், அதுல ஒரு இடத்துல பைப் இருக்கு அதுல சொட்டு சொட்டா தண்ணீர் கொட்டுது, அதுக்கு கீழ ஒரு குடம் அத சுத்தி நிறைய குடம் குடமா இருக்கு, அந்த ஊரு பெண்கள்லாம் அங்க காத்து நிக்கிறாங்க இது எப்ப நிரம்பும் நம்ம குடம் எப்ப வரும் தண்ணீர் பிடிச்சிட்டு போகலாம்னு. இந்த பையன் அத பாத்ததும் உடனே தான் திறந்து விட்ட பைப்ப மூடுறான், உடனே அந்த பைப்புல சொட்டு சொட்டா வந்த தண்ணீர் வேகமா வருது. எவ்வளவு அழகான சுய உணர்தல் பற்றி ஒரு குறும்படம். இப்படி ஒவ்வொருத்தரும் சுயமா உணர்ந்து பிறர் பற்றிய கரு...

இரக்கமில்லா இரவுகளில் உறக்கமில்லா நினைவுகள்

அன்பு வலிமை வாய்ந்தது என்று நினைத்திருந்தேன் வலி  அதைவிட வலிமை வாய்ந்தது அன்பு கிடைக்காமல் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை வலி தாங்க முடியாமல் தான் தப்பிக்கப்பார்க்கிறார்கள்

மாற்றம்

அ ப்போதெல்லாம்  தாகத்தை அடக்க   த ண்ணீர் குடிப்பேன் இப்போதெல்லாம்  சோகத்தை அடக்க   த ண்ணீர் குடிக்கிறேன்

President's Foreign Tour Expense

Just read that our president has spent 208 crore solely on her 79 days foreign tours. I'm now calculating...... wait I'm weak at Maths.. . . . Ahhhhh!!! She spent nearly 2.6 crore a day. 208 crore wasted.. If she spent this on World Vision she would have been able to sponsor 26lakh children.

Watch the Moon Tonight

Image
Tonight the moon will look the biggest and brightest it's been this year -  as much as 14% bigger and 30% brighter!  I will not miss this out :)

*~LOVE~*

I walk alone these empty streets There is not a second you're not here with me Never gone, never far In my heart is where you are Always close Everyday Every step along the way Even though for now we've gotta say goodbye I know you will be forever in my life Never gone from me If there's one thing I believe I will see you somewhere down the road again

Optimism Vs Pessimism

Image
Socrates, my favourite Philosopher. Many may not like philosophy but at some point of lifetime some will speak philosophy and many will agree to it. One day when Socrates was discussing with his students downstairs, his wife from upstairs was angrily shouting at him for something. Socrates though he listened to what his wife was uttering at him but didn't pay attention to it and was discussing with his students. After sometime, his wife grew furious and poured a bucket of water on him. He said his students, "It was thundering before and now its raining".  Life incidences shapes us. Experience is what we get when we don't get what we want. There is a famous myth about optimism and pessimism, optimistic people are those who go forward in life and pessimistic people are those who are losers and even they can kill themselves. I don't stand on either side. For me people who promote optimism are people who love themselves more than others, they can always...

உயிர் Vs மண்

ஈழத் தமிழர்கள் போராட்டம்கிறாங்க, ஸ்ரீலங்கா கில்லிங் பீல்ட்ங்கிறாங்க, எனக்கும் இந்த அரசியலுக்கும் ரொம்ப தூரம் சத்தியமா ஒன்னுமே புரியல. இவங்க மனுஷங்கள கொடும படுத்துராங்கனு மட்டும் புரியுது. ஏன் கொடும பண்றாங்கன்னு கேட்டா இலங்கைல  போய் தமிழ் நாடு கொடுனு கேட்டாங்களாம். ஏன் கேட்டாங்கனு கேட்டா அது ஆரம்பத்துல  தமிழ் நாடா இருந்துசுங்கிறாங்க. நேத்து கதைலாம் யாரு நம்புவா, யாரோ இன்னைக்கி வந்து நேத்து தமிழ் நாடு இங்கிலீஷ் நாடா இருந்துச்சு நீங்க  எங்களுக்கு நாடு கொடுங்கனா கொடுபோமா? நம்ம நாடு வேற நாடுன்னு உலகத்துல ஏதும் கிடையாது. உலகத்துல ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு வகை விளைச்சல் செழுமை இருக்கும். மனுஷங்க எல்லாரும் அத பகிர்ந்துக்க ஒவ்வொரு இடத்துக்கும் பெயர் இட்டாங்க கண்டுபிடிகிறதுக்காக. அங்க இது அதிகமா விளையும் இங்க  அது அதிகமா விளையும், அங்க இருந்து கொஞ்சம் இங்க இறக்கலாம் இங்க இருந்து கொஞ்சம் அங்க ஏற்றலாம். அப்போ எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்ங்கற சமத்துவத்துக்காக பெயர் இட்டாங்க. இப்போ அந்த பேர வச்சிக்கிட்டு என் நாடு தேச பற்றுன்னு மனுஷன மனுஷன் போட்டு கொல்றது நம்ம முட்டாள் த...