நான் ரசித்த கவிதைகள்
குழந்தை அழுதது பாலுக்காக
தாய் அழுதாள் குழந்தைக்காக
வறுமை சிறித்தது...
மொழி ஒரு தடையல்ல
நூலகத்தில் கறையான்
விஷம் தீண்டாமலே
நுரை தள்ளின
கடல் அலைகள்
ஆண்பாலுக்கு தாய்ப்பால்
பெண்பாலுக்கு கள்ளிப்பால்
அழிந்தே போனதோ வள்ளுவரின் அறத்துப்பால்
Comments
Post a Comment