பாரதியார் கவிதைகளின் சில வரிகள்


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


ச்ச பாரதியார இப்போ பாக்கனும்னு தோனுச்சு அதான் கூகுள் பண்ணீட்டேன். கூகுள் ஒரு நல்ல வலைத்தளம். இப்போ இல்லாதவங்க, தெரியாதவங்க யாரையும் இப்போ பாக்கனும்னா கட்டுது. வாழ்க கூகுள் வாழ்க அதை உருவாக்குனவங்க.



அவர் சொன்ன கவிதை மாதிரியே இருக்கு அவர் தோற்றமும். I admire him.

"சொல்லடி சிவசக்தி 
சுடர் மிகும் அறிவுடன் என்னை படைத்தாய்"

உண்மை தான்.


Comments

  1. March 21st neraiya blog pannirukke???

    ReplyDelete
  2. அணைய போற விளக்கு பிரகாசமா எரியும்னு சொல்வாங்கலே அது போல, சிஸ்டம் ரிபேர் ஆக போதுனு தீர்க்கதரிசனம் தெரிஞ்சிருச்சு போல :-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்