நட்பு

 
 
"எப்ப கல்யாணம் பண்ணிக்க போற சீக்கரம் பண்ணிக்கோ.. அதான் போன் போட்டு பொலம்ப நாங்களாம் இருக்கோம்ல"னு சொன்னா என் தோழி ஒருத்தி.. :) என்ன நட்பு டா இதுனு தோணுச்சு! ஆயிரம் விஷ்யங்கள் உலகத்துல நடந்தாலும் நட்புங்க்ற அந்த உன்னதமான உறவு எல்லாத்தையும் அழகாக்கீடும்..
 
 


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்