என்ன செய்ய?

மனிதனாய் இருந்த என்னை
ஞானியாக்கியதர்க்காய் நன்றி சொல்லவா?
அல்லது
என்னுள் இருந்த மனிதத்தை கொன்றதர்க்காய்
கண்ணீர் விடவா?



Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்