Posts

Showing posts from March, 2012

மிட்னைட் கிறுக்கல்ஸ்

Image
கசக்கி பிழிந்து பார்க்கிறேன் வற்றியபாடில்லை என் கண்ணீர் உனக்காக   ஒவ்வொன்றாய்  இழந்தபோதெல்லாம் வலிக்கவில்லை என்னை இழக்க  நீ தயாரானதே வலித்தது என் வாழ்கையை தேடு என்று என் இதயத்திடம் ஆணையிட்டேன் அது சட்டென  உன் திசை பார்த்து திரும்பி நிற்கிறது உன்னுடன் இருந்த நாட்கள் எனக்கு கற்றுத்தந்தது ஒரு முறை இருந்தது தொடராது திரும்பவும் நிகழாது

நீ சொன்ன வார்த்தைகள்

சொல்லாமல் தவிக்கிறேன் சோகங்கள் எனக்குள்ளே கிள்ளாமல் அழுகிறேன் உயிர் வலி எனக்குள்ளே தீக்குள் விரல் வைத்தால் தொட்ட இடம் தான் சுடும் நீ சொன்ன வார்த்தைகள் என் உயிர் வரை சென்று சுடுகிறது

Unchanged..!!

Image
My feelings never seem to change My dreams never seem to erase My moments never seem to go My thoughts never seem to pass My desires never seem to advance My eyes never seem to admire My heart never seem to wander My life never seem to live How much more the world contain I never seem to be attracted Like a dog It wanders behind you The world looks me low The world hates me though The world marks me waste The world scolds me unfit I was crushed I was burnt I was hated I was dead This aches This pains This breaks This kills Though I love I live I live I love Unchanged How much more I'll have to have My heart doesn't know But I'm glad it doesn't bothers to change Admits  this pain

அமைதி

Image
சில நேரங்களில் கடவுளிடம் கூட   மனதின் வலியை  வார்த்தைகளில் கொட்ட முடியவில்லை அமைதியாய் வடிகிறது  கண்களில் இருந்து கண்ணீர்

Reality Bites

There are many problems for people who take surviving seriously & there is one big problem for those who don't..

"இவைகள்.." சிலர் ஆசை படுவதற்கு மட்டுமே

Image
நேத்து ராத்திரி ஒரு சம்பவம்,  கடலைகாரர் வந்தார்னு கடலை வாங்க போனேன்   . அது பொதுவா 15 ரூபாக்கு வாங்குறனால அம்மா 15 ரூபா சில்லறையா எடுத்து வச்சிருந்தாங்க. நான் போனேன், போனப்போ யாரும் வரல நான் போய் சொல்லி அவர் பொட்டணம் போடும்போது இரண்டு சின்ன பிள்ளைகளோட அவங்க பாட்டிமாவும் வந்தாங்க அந்த பிள்ளைங்கள ஓடாதனு அதட்டுனபடியே. பாத்ததும் கொஞ்சம் ஏள்மையானவங்கனு தெரிஞ்சுது. மொதல்ல ஓடி வந்த பிள்ளைக்கு 4 வயசு இருக்கும் வந்து அவங்க பாட்டிமாட்ட எனக்கு இது வேணும்னு திட்டுவாங்கலோங்கிற  கூச்சத்தோட எனக்கு இது வே... இது..னு ஒரு பாக்கெட் மேல கைய வச்சி காட்டுனா. அது நீள நீளமா வெட்டுன உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட். அவங்க பாட்டிமா அது எதுக்கு உனக்குன்னு சொன்னாங்க. அப்பறம் அந்த பொண்ணு ரெண்டு கையோட விரலையும் வாய்ல வச்சி கடிச்சிட்டே அந்த பாக்கெட்ட ஆசையா பாத்தா. நான் அந்த   பாக்கெட்ட எடுத்து நான் இதும் எடுத்துக்குறேன் கணக்குல சேத்துகோங்கனு கடலைக்காரர்கிட்ட சொல்லீட்டு அந்த பொண்ணுட்ட கொடுத்தேன்.  அந்த பொண்ணு வாங்கவே இல்ல. பரவால வாங்கிக்கோன்னு சொல்லி ஒரு வழியா கொடுத்துட்டேன்...

தேய்கின்ற நிலவோடு.. தேயாத கனவோடு

கையில்  வந்த முத்துச்சரம் சிந்தாமல் எ ன் உல்லங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுவேன் எழில் கொஞ்சும் பச்சை கிளி வந்தாலும் என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுவேன் தேய்கின்ற   நிலவோடு தேயாத   கனவோடு தோள்  சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே

THE WALL Stands TALL

Image
Many women don't watch Cricket and I'm one such but I love being my country win. When I was a little girl,  I run home from my play when India is in their last runs, to eagerly hope and cheer for India to win. It will have some 50 runs to win and Rahul Dravid hits some balls and India wins. From that day on I like this guy in Cricket, I'll jump over and shout that Rahul Dravid made India win.  My brother will tell me that everyone has already played and scored, I'll answer jumping but his ball made India win. :) may be silly but he was such a dedicated player in whom's face you can notice the pride and sincerity and responsibility to make his team win.    He is nice man, he don't shouts, don't act aggressive in field which most player do when they are excited. May not be he scores many 6es to make the audience roar in joy but sure he doesn't lose his wicket and is the one who raises India's sc...

The Answer..!!

Image