Posts

Showing posts from May, 2013

:-) :-) :-) :-) :-)

என்னவள் என் இனியவள் எனக்குள் இருப்பவள் என்றும் என்னோடு இணைந்தவள் இன்னும் ஜென்மங்கள் பல உண்டெனில் அத்தனை பிறப்பிலும் இறப்பிலும் என்னோடு பயணிப்பாய் என் உயிரோடு கலந்திருபாய் என் இனியவளே என் உயிரோடு உறைந்தவளே மதமான அன்புடன் உன் கணவன்

விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான்

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே  ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம் உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

One day of travel

I learnt to give when I know I need. Life gives opportunity to give when we can, when we have, and sometimes life gives a circumstance to give when you know you need it. I was on for a 5 day training class to Madurai. First day mom kept me enough money on my purse, which I never check, I started and came back home. Second day I started and only to know that that enough money was vanished. I was shocked and came to know that my purse contains two 200rs and one 10rupee note and some coins. I know this would be sufficient for me to travel to Madurai coz the rate is 80rs to and fro would be 160 and would be left with rs 40 +10rs + coins, so I thought okay today is going to be an adventure. Between I have to take food. So I thought I will know how my fellow people live everyday with a lack in the money and being calculatedly spent, which I never did. I spent some 8rs to bus stand with the coins I had and to my surprise my friend called me that day to travel with her. I st...

Watching Out

வெளிய போகும்போது consciousஆ இருக்குறதை விட attentive ஆ இருக்கிறது அவசியம்னு புரிஞ்சிகிட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி கடைக்கு போயிருந்தப்போ காய்கறி எடுத்துட்டு இருந்தேன் வெங்காயம் சரி இல்லாம இருந்ததால அங்க அம்மாகிட்ட மூட்டையில வேற வச்சிர்காங்கலானு கேட்டேன். அவங்க எங்கையோ பாத்துகிட்டே ம்ம்ம்னு தலைய ஆட்டுனாங்க. நான் போடுவாங்கனு பாத்தேன் போடல, கொஞ்ச நேரத்துல மெதுவா திருப்பி கேட்டேன். அப்பவும் அப்படியே தலைய ஆட்டீட்டு விட்டுட்டாங்க. அவங்கள கவனிச்சேன். எனக்கு முன்னாடி இருந்த ஒருத்தங்க காயலாம் வாங்கீட்டு மிளகாய் போட்டுடுங்க நான் அங்க போய் பழம் எடுத்துட்டு வரேன்னு அங்க போய்ட்டாங்க. இவங்கள கவனிச்சேன், அவங்க சொன்ன எல்லாம் சரியா எடுத்து போட்டுட்டு அமைதியா நின்னாங்க. எடுக்க போனவங்க வந்து எல்லாம் போட்டீங்கலானு கேட்டாங்க. நான் இவங்கள பாத்தேன், இவங்க லேசா தலைய அசச்சிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தாங்க. மிளகாய் போடீங்கலானு அவங்க கேட்டதுக்கு இவங்கள்ட்ட இருந்து எந்த பதிலும் வரல. அப்ப தான் புரிஞ்சிது எனக்கு ஏன் வெங்காயம் வரலனு. இவங்களுக்கு மனசோ உடம்போ சரி இல்ல போல. அவங்க விடாம மிளகாய் போடீங்கலானு கொஞ...