விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான்
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
Comments
Post a Comment