என்னுடைய சின்ன வயசுல என் அம்மா இந்த பாட்ட அவங்க அழகான குரல்ல பாடி நிறைய தடவை கேட்ருக்கேன்... ரொம்ப மேலோடியசான பாட்டு... டியூன் அவ்வளவு அழகா இருக்கும்...





சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே

அம்மா நீ சொல் என்றேன் ?


சின்னப்பெண்ணான போதிலே...

வெண்ணிலா நிலா 
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே 
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா...

கன்னியென்னாசை காதலே 
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே 
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா...

கண் ஜாடை பேசும் எந்நிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் கண்கள் தேடும் உண்மை தனை
சொல் நிலவே நீ என்றேன்

வெண்ணிலா நிலா 
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே 
இன்பம் காணலாம்...



எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா 

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்