Posts

Showing posts from 2010

A Smoking Gentle Man

Image
It was a busy day for me; I had a lot of things outside to get done. That includes my biggest time grabber shopping. Its not necessary to describe what shopping means to a girl and how much time she is gonna spend with her list. Though I didn’t have a big list, I had the necessity to travel from east to west to complete my purchase. So I was on the way with my dad for the purchases. While riding, I, on noticing all others by the morning, told dad about how many people were seriously busy walking towards something in life. Dad exclaimed the same to me saying we cast everything to God and so had time to enjoy the journey. By the time we reached where we had our first item in the list to be purchased, we parked the vehicle behind and walked on to climb a small stairs to locate the shop above. When we were walking through the corridor, I noticed 3 guys standing in formal dresses chatting together. By then I walked with my sight on the shop. Suddenly while facing the shop it faces them w...

Mysteriously Happy Journey

Image
There are many things in life that we see as burdens. Usually when something happens that we don’t like but having to carry it, we do with utmost anger, frustration and vexed state. The only thing that comes to our mind was God but never we think of Him in our happiness and will be always ready in our adversaries to curse Him or make him stand in the accused bench and throw him questions. Why I’m speaking like a very good girl is that I have seen something that made me feel bad about myself. Many God’s nature, have obeyed God’s word till now without murmurs because they don’t have much brain to confuse. If 6-sense man is this much brilliant to spot God with questions, how much more God is intelligent in the creation of us for a particular journey. I usually have a feeling that we have brain fully occupied with all the other stuffs that makes us worry; running for a worthless purpose in a terrible world and so on. But when I was sleepless sitting before my laptop without knowing what...

Riding a Bike Being a Girl...

Its very natural as breathing for me to connect me as a human before I put on something else like Girl, Indian etc. So it’s pretty normal for me to go out, ride a bike and do things on my own without triggering anything outside. This was the case happened last week, a dark evening, about 7.15pm, I was riding home from my class. It was a tedious route and so the traffic but that day it was less crowded. I was heading towards my home, about 5 kilometres afar of my home, a bike of two guys where going in dead speed ahead of me. I’m usually pretty normal in my speeding but I’m less patient in following a dead speeding vehicle in safe and less crowded road. Those guys where going in the centre not considering about the vehicles behind. I went slowly behind them and listened whether they’d leave some space for the vehicles behind or will they move fast. But no sign of the two happened so I seek to show them there are vehicles behind and so I moved up to them on their left (where even no s...

நீ

நேற்று என் வானம் மழை தரவில்லை ஏனோ என் தோப்பில் குயில் வரவில்லை வானவில் இருந்தும் வண்ணங்கள் இல்லை பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை அரண்மனை வாசல் தாண்டி நான் அன்புக்கு ஏங்கினேன் உன்னிடம் சேர்ந்த பின்பு தான் சொர்கத்தை வாங்கினேன் எனக்கிந்த சொந்தம் போதுமே எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன் நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன் நிழலினைப் போலே உன்னுடன் நடப்பேன் உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன் இதுவரை வாழ்ந்த வாழ்விலே கனவுகள் இல்லையே இனி எந்தன் பாதை யாவிலும் நீ தான் எல்லையே நீ இன்றி சொந்தம் இல்லையே

நீ இருந்தால்

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால் பசியோ வலியோ தெரியாது

The Best Vision To Take A Step Forward

Image
Its been long I decorate my pages with my own scribbling. One fine evening, I was on my way to shopping with my dad for few purchases for my cousin’s wedding. I hate one thing about me completely is, I’m totally careless when I’m with my loved ones. After all the other purchases, while coming out dad reminded me to buy small stuffs and suggested a platform man who was selling those near by. I went nearby and asked him one set safety pins. He picked up one set and gave me and then picked up another set and told me, “Please buy one more set, it would be cheaper for Rs.5”. I will always be running out of pins, whenever I need them I go searching here and there scholding them so and that too I don’t have heart to ignore anything for these people. So I received it from him and told my dad I would buy two sets. My dad told me to notice that he has no vision. Sightless, one of the most horrible things to face, carry and live with. Careless me, haven’t noticed it throughout th...

Life is like a Sand Clock...

Life is like a sand clock. Many are the times we feel we don’t change but things and people around us do... But it’s just a sand clock. Some are fast and some are slow be sure you will reach there too. May be of some useful time up opportunity mingling with other sands. Everyone will reach the place where everyone is and will start the play again. Cherish your journey and remember your destiny.

என் ஒவ்வொரு உணவையும்

என் ஒவ்வொரு உணவையும் நீ உண்டபின் உண்டு ரசித்த இந்த இதழ்கள் இப்பொழுது ஒவ்வொரு முதல் வாய் நான் எடுக்கும் போதும் உன்னைக் கேட்கிறதே நான் என்ன சொல்வேன்

எப்படி வாழ்வதென...

இப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுத்தாய் நீ இல்லாமல் எப்படி வாழ்வதென கற்றுக்கொடுக்க மறந்துபோனாயே

உன் நினைவைச் சுற்றி சுற்றி

என்னைச் சுற்றி உன் நினைவுகள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது உன் நினைவைச் சுற்றி சுற்றி நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

என்னை ஒருபொழுதும் பிரிய விடுவதில்லை

என்னை ஒருபொழுதும் பிரிய விடுவதில்லை உன் கரங்கள் உன்னையே குழிதோண்டி புதைத்து விட்டன என் கைகள்

உள்ளுக்குள்ளே நான் வெந்துகொண்டிருக்கிறேன்

உள்ளே உனக்கு குளிரும் என்று ஏசியை நிருத்தி வைப்பேன் இன்று நீ வெளியே குளிரில் சுகமாய் உறங்குகிறாய் உள்ளுக்குள்ளே நான் வெந்துகொண்டிருக்கிறேன்

அஸ்த்தமனமாகவே இருக்கிறது...

என் விடியலை விடிய வைத்தாய் என் இரவிலே உறங்கி இருந்தாய் இன்று நீ நிரந்தரமாய் உறங்குகிறாய் என் ஒவ்வொரு விடியலும் அஸ்த்தமனமாகவே இருக்கிறது...

நான் என்ன செய்வேன்

என்ன அவசரம் உனக்கு போகும் அவசரத்தில் நீ உன் உயிரை என்னிடம் மறந்து என் உயிரை எடுத்து சென்றுவிட்டாயே நான் என்ன செய்வேன்

கடவுள் கொடுத்த வரம்...

Image
உலகத்தில் நமக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கும். அந்த பிடித்த ஒன்றாக நாம் இருப்பது கடவுள் கொடுத்த வரம்...

The Taste Of Cassata...

Image
I remember when I was a kid, my mom asks us to come soon after playing because dad has said we are going to shopping. It was a long distance travelling where all shops were adhered in one place and good to choose. For its distance, it looks like to me like we are going to a foreign country. I’ll go shouting in joy that we are going to shopping and I would leave earlier, my friends would become sad in thinking of the short time of playing with me and would never play without me. I was not keen in shopping but the yummiest thing that makes me go crazy to go there was Cassata Ice Cream. It’s a practise my dad gave us that whenever we go there, we get down at a stop and near to it is a famous ice cream shop and cassata is very deliciously special there. We go there as a family of four and always have ice cream whenever we go for shopping. The owner of the shop remembers us very well and always wishes my dad while receiving bill and smiles at me while we are leaving. I remember the small...

நம்பிக்கை ஊன்றி நட

Image
உண ர்ந்து வருகின்ற  வற்றை  மட்டுமே கவிதைகள் எனக்கொண்டால் எந்த கவிதையுமே அழகு தான். அப்படி உணர்ந்தால் மட்டுமே கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வைரமுத்துவின் கவிதைகள் எப்படி திகட்டும். இந்த உலகின் பல மாற்றங்களில் உடன்பாடு இல்லாதவள் நான், என் கவிதைகளும் அப்படி ஆன வெதும்பல்களும் கோபங்களும் இருந்தாலும் சரியான சந்தோஷமான கோட்டை நோக்கியே இருக்கும். சிலரின் கவிதைகளில் மட்டுமே காயம் ஏற்படுத்திய விஷ்யத்தை மனதை காயப்படுத்தாமல் தாக்கும் வலிமை கொண்டது. வைரமுத்துவின் கவிதைகள் அப்படி பட்டவை. பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா? தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா? தேநீர் குடி தாடி சோகம் இரண்டையும் ஒரே கத்தியால் மழித்து விடு ஓசோன் கூரையில் ஓட்டையா குடைபிடி எந்தக் காலத்தில் பூமி தலை சுற்றாமல் சுற்றியது? பல் முளைக்கையில் ஈறு வலிக்கும் மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும் வலியெடுத்தால் வழிபிறக்கும் வழிபிறந்தும் வலியிருக்கும் பூமி பொதுச் சொத்து உன் பங்கு தேடி உடனே எடு ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு ...

காலமே என்னை காப்பாற்று

Image
நான் இதுவரை பாரதியாரின் கவிதைகளில் மட்டுமே புரட்சியை பார்த்திருக்கிறேன், பிரிதோரு கவிஞரில் அதை பார்த்தேனென்றால் அது வைரமுத்துவின் கவிதைகள் தான்... அழகு தமிழில் இன்றைய எழுச்சி கவிதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அவர் கவிதைகளை படிப்பதில் எனக்கு அலாதி இன்பம். அதிகாலைக்கனவு கலைக்கும் அலாரத்திடமிருந்தும் நித்தம் நித்தம் ரத்தத்தில் அச்சேறிவரும் பத்திரிக்கை செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் தென்னை மரத்தில் அணில் வேடிக்கை பார்க்கும் குழந்தை நிமிஷத்தில் அலரும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் சிநிகிக்கும் பெரியவர்களின் சிகரெட் புகையிலிருந்தும் நோயுற்ற காலை தனிமையிலிருந்தும் நோய்கள் வந்தபின் மருந்திடமிருந்தும் மருந்து தீர்ந்தபின் நோயிடமிருந்தும் எனது பக்கம் நியாயமிருந்தும் சாட்சிகள் இல்லா சந்தர்ப்பத்திலிருந்தும் வருமானம் எல்லாம் தீரும் வயதில் வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் இல்லையென்றொருவன் தவிக்கும் பொழுதில் இல்லையென்று நான் தவிர்ப்பதிலிருந்தும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது எனக்கு ஏற்புடை...

மொழி

சாரீங்க இது அந்த நல்ல படத்த பத்தி இல்ல. மொழி பத்தி பேசனும்னா, ஆதிலேர்ந்து வரணும். எனக்கு வெவரம் தெரியாத வயசுல ஹிஸ்ற்றி படிக்கும்போது இந்தியால பல மொழிகள் இருக்கு இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னா ஒத்துமையா இருக்கோம்னு படிசிருக்கேன். ஆனா இப்ப அதெல்லாம் தப்பா ப்ரிண்ட் பண்ணீட்டாங்களோனு யோசைனையா இருக்கு. இந்தியால பல மொழிகள் இருக்கு, எல்லா ஊருக்கும் தாய் மொழினு ஒன்னு இருக்கு. நமக்கு தமிழ் சொல்லவே வேண்டாம். பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புஞ்சாப் அங்கெல்லாம் போனா, அவங்க மொழி மட்டுமே பேசுறவங்கள நாம அதிகமா பாக்கலாம். ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் தமிழ் பேசுறவங்கள கம்மியா பாக்க முடியும். ஆங்கிலம் நமக்கிடைல யுனிவெர்சலி அக்செப்படெட் லாங்குவேஜா இருக்கு. நல்லா பரவுன ஒரே மொழி ஆங்கிலம் தான். இந்தியால எங்க போனாலும் அவங்க சொந்த மொழில பேசுறதையே பெருமையா நினைகிறாங்க. ஆங்கிலம்ங்கிற இன்னொரு வேற்று மொழி தெரியலைனு வருத்தப் படுறதில்லை. ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் ஆங்கிலம் தெரியாதவங்க கூனி குருகிப் போகுற அளவுக்கு நாம நாசமாக்கி வச்சிருக்கோம். ஆங்கிலம்ங்கிறது இன்னொரு மொழி தான், அதும் வேற்று மொழி. தாய் மொழி தெ...

Incomplete...

Image
Empty spaces fill me up with holes Distant faces with no place left to go Without you within me I can't find no rest Where I'm going is anybody's guess I tried to go on like I never knew you I'm awake but my world is half asleep I pray for this heart to be unbroken But without you all I'm going to be is Incomplete... A part of lyrics from Backstreet Boys... I love Backstreet Boys songs for its lyrics and music.....

Being Thankful

Image
Life brings mixed situations that make us happy and also worried. Many situations are there and we know only ours, the kind of situations we bear. The responses to those situations were almost a curse to God. Because we perceive happy situations joyfully and find someone to blame when we encounter a bad situation and that someone will always be God because we know that He is the only who will not fight back with us. We forget to remember that everything comes to us and we should receive everything with same mindset. Laughing and crying is good but cursing and getting depressed is bad. I remember the day, a bright sunny noon, when I went to a hotel to buy lunch; I was asked to wait in the reception for a while. That reception was looking road, was covered with sunglass and has a terrace for shade. The owner was sitting in his chair counting money and taking order from phones. There is a fish tank that contains many coloured fishes including gold fish and which tank would miss a gold ...

FuLLy LoaDeD WiTh LOVE & LOVE OnLy

Image
August 21, 2010 was the day planned for a get-together with my friends, my lovely friends. They say, “the feel that touched our heart can never be expressed in words” and that’s true. It was 5.56am in the morning, I suddenly got woke up. Usually this is not my time of waking up as I was in American time, this is completely unusual to me and I was tired enough because of my journey and haven’t took a nap in the morning. While going to bed I thought next morning I would be sleeping completely and would miss the plan. But it was 5.56am when I woke up too early that left me with enough time to get ready. I was ready and with much eager I was waiting for the day to greet it with my smile. I was on my way to catch my two people who were waiting for me. It was although late, I was happy to see the faces I yearned to see. I was out of mind and realised I have conscious but everything subconscious. I can’t get that reality and I was very still as I was in a dream. Though I did...

Remembering INDIA!

Image
We are living in many people's blood and tears. We have responsibilites over their lost lives and so we shall save what is gifted to us... Our India is rich in everything.   Let us save our INDIA and its Values and Virtues!!! Happy Independence Day! An eye for an eye only ends up making the whole world blind... - M ahatma G andhi

நான் ரசித்த கவிதைகள்

குழந்தை அழுதது பாலுக்காக தாய் அழுதாள் குழந்தைக்காக வறுமை சிறித்தது... மொழி ஒரு தடையல்ல நூலகத்தில் கறையான் சுனாமி விஷம் தீண்டாமலே நுரை தள்ளின கடல் அலைகள் பெண் சிசுக்கொலை ஆண்பாலுக்கு தாய்ப்பால் பெண்பாலுக்கு கள்ளிப்பால் அழிந்தே போனதோ வள்ளுவரின் அறத்துப்பால்

கொஞ்சம் சிரிங்க

ஒரு நபரிடம் 200 ரூபாய் இருந்தது நான்கு பிச்சைக்காரர்களுக்கு தலா 100 ரூபாயாக பிரித்துக் கொடுத்தார் இந்த கணக்கு சரியா தப்பா? விடை: சரி தான் . . . . . ஏன்னா நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை

Everything Changes...

Are they good or bad? Well I can slightly alter my question and say are they for good or for bad? Mm sounds good... Changes are inevitable. I’m mentioning the one that’s beyond our control. Everything changes and everything does need a change. Seasons change and so climates. Flowers and fruits do. Tress leave its leafs. Rain and Sun both comes within the same earth. Yes within the same place every contradictory thing comes. And we change too. Tears and joy from same eyes. Praises and criticisms from same mouth. Love and hatred from same heart... Sounds freaky but in truth it does. Whether these are for good or for bad? Mm lets get to some imaginary vision on seeing the life on how would it be if it were like what I wish... No change... Right... I love spring, ok spring all the time... I love daisy and daisy all the time. How about mango? Ok granted. May flower, ok may is retained. Rain? Oh rain in spring, granted... Oops can’t tolerate much rain... Why...

கண்ணதாசன் அனுபவ மொழிகள்

அனுதாபத்தோடு பார்க்கும் கண்களுக்குக் குற்றவாளியும் நிரபராதியே. ஆத்திரத்தோடு பார்க்கும் கண்களுக்கு நிரபராதியும் குற்றவாளியே.

Love Curtain

Image
How it feels to wake up and feel loved when seeing something nice before us! I’m so tired and slept, and my place is near a window in the next room of my dad and mom’s. It was thundering outside when I went to sleep. Dad said she is a brave girl and has no fear of sleeping in a separate room near the window thundering outside. Mom said she would have fear but just not letting us know it. Why did they say like this is because I’m afraid of sleeping near a window that too a window having its trees near by. It’s awful to see tree’s shadow dancing inside the less lighted (by street lights) room. But now I have grown up and have conquered bravery, trust me... When I suddenly woke up by chance, I saw they’ve gone to sleep and noticed that my window has fully covered with its curtain though its doors are fully closed. They have made sure the windows are closed and covered it with the curtain so as to keep me safe from thunders. The curtain they have covered the window to protect me from t...

Experiencing A Journey

One quiet sunny morning, I was out of mind and packed my things. Yes, it was another day of travelling. I’m weird in a matter that I hate to depart a place and start to somewhere. I’m very sick of that. I don’t like starting to anywhere and that day was again a reluctant one for me. But one thing was ok that I’m travelling to my home. I took my bag. Ooooo I hate carrying a bag to anywhere. And I haven’t brought my scroll bag because it would be too big for my journey and this bag was too heavy for me. But that’s ok; many wouldn’t have an opportunity to see one. I went on to the railway station to get my train by early noon. As going to the place, my eyes and ears where wandering all over in hearing and seeing wherrrrre isssss my platformmmmm... By then I saw many people in a rush to somewhere. I usually have a tendency to observe people and so I did that day. Some for work, some with tension, some free, some almost running, everyone had their own commitment and I had mine too... “Sto...