நான் இருந்தென்ன; நீ வரவேண்டும்

குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்

பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வரவேண்டும்
வரவேண்டும்

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்