நட்பு
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு
நமது மேஜையில் உணவுக் கூட்டனி..... அதில் நட்பின் ருசி
அட வாழ்க்கை பயணம் மாறலாம்..... நட்பு தான் மாறுமா?
ஆயுள் காலம் தீர்ந்த நாளில்..... நண்பன் முகம் தான் மறக்காதே!
Comments
Post a Comment