என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?


இந்தியன்: அடுத்த வருஷம் 20 இந்தியர்களை நிலாவுக்கு அனுப்ப போறோம்.
அமெரிக்கன்: ஓ சந்தோஷம், யாரெல்லாம் அனுப்புரீங்க?
இந்தியன்: 2 ஓசி, 5 பிசி, 5 எம்பிசி, 3 எஸ்சி, 3 எஸ்டி, 2 ஸ்பெஷல் கோட்டா
அமெரிக்கன்: ?????

சாதிகள் இல்லையடி பாப்பானு பாரதி சொல்லிவச்சிட்டு போன பாட்ட பாட புத்தகத்துல போட்டதும் நம்ம ஆளுங்க தான், அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் செய்யும் போது சாதி என்னனு கம்யூனிட்டி சர்ட்டிஃபிக்கேட் கேக்குறதும் நம்ம ஆளுங்க தான், இது தப்புனு தெரிஞ்சு வேண்டாம்னு நினைக்கிற மனசு வேற வழி இல்லாம தன் குழந்தைக்கு சாதி ஃபில் பண்ணிக்கொடுக்குறதும் நம்ம ஆளுங்க தான்..

என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்