காலையில் ஏன் துளசி மாடத்தை சுற்றி வருகிறார்கள்?


துளசி, தூய்மையின் அடையாளம் என அனைவருக்கும் தெரியும்.. வீட்டுக்கு வீடு துளசி வைத்திருப்பதும், அதை தூய்மையாக மாடம் வைத்து பாதுக்காப்பதும், அதை தினமும் காலையில் சுற்றி வருவதும் அவசியம் என பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம்.


அதற்கு ஆரோக்கியமான காரணம் உண்டு.. பெரும்பாலும் பெரியவர்கள் சொன்னவைக்கு அர்த்தமுள்ள காரணம் உண்டு, பின்னர் சிலர் உண்டு செய்த மூட பழக்கத்தினால், பெரியவர்கள் சொன்ன நன்மையையும் நாம் தொலைத்துவிட்டோம்..

துளசி செடி அதிகாலையில் வெளியேற்றும் காற்றை சுவாசித்தல் மனிதனுக்கு மிகவும் ஆராக்கியம். அதனால் துளசியை மாடம் போல், நம் உயரத்தில் ஒரு மேடை அமைத்து, அதை காலையில் சுற்றி வருவது ஒரு வழக்கமாக உள்ளது. காலையில் அதன் முன் நிற்கலாம், வெருமென நின்றால் போர் அடித்துவிடும் நாளடைவில், அது மட்டும் இன்றி, நிற்பதை விட மனிதன் நடக்கும் போது தான் மூச்சு இரைத்து அதிக காற்றை உள் இழுப்பான், எனவே துளசி வெளியேற்றும் அக்காற்றை சுவாசிக்கும் மனிதன் ஆரோக்கியமாக இருப்பான்.

தினமும் காலை வெரும் வயிற்றில் நான்கு துளசி இலை சாப்பிட்டால் ரத்ததை சுத்தப்படுத்தும், ஒவ்வாமை, ரத்த மாசு படுதல் ப்ரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்..


In English

Everyone knows that Thulasi (Basil) is a symbol of purity. We have heard every elders say to have Basil in every home, to maintain it with a stage and to come around it every early morning..

Because it is healthy and elders have said everything with a perfect reason for our health and due to some myths created in between, we also fail to continue the good habits they have inculcated.

Basil's early morning air is very good for health. So Basil was set up on a stage in our altitude that is perfectly near our nose. Though we can stand near the Basil in the early morning, walking before it will cause man to breathe heavily and gets to increase a man's intake. So large amount of the air goes into him which purifies his entire body system and keep him healthy.. 

Taking 4 Basil leaves daily morning in empty stomach, purifies the blood and restores from blood contamination and the diseases associated with it..



Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்