என் இதயக்குமுறல்



என் இதயம் உரத்த சத்தமாய் கதரும்போதேல்லாம்
அதை ஆறுதல் செய்யமுடியாமல்
அதை விட சத்தமாய்
இசையை ஒலிக்கச் செய்கிறேன்

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்