விலை அச்சிட முடியா பொருள்
எனக்கு ஒன்னு புரியல.
கடவுள் இலவசமா கொடுத்த எல்லாத்தையும் மனுஷங்க ஏன் காசு பண்றாங்க?
"நல்ல வேளை
காற்றை
மனிதனின் கையடக்கமாய்
படைக்கவில்லை
இல்லையென்றால்
அவன் அதையும்
கூரு போட்டு விற்றிருப்பான்"
கடவுள் இலவசமா கொடுத்த எல்லாத்தையும் மனுஷங்க ஏன் காசு பண்றாங்க?
"நல்ல வேளை
காற்றை
மனிதனின் கையடக்கமாய்
படைக்கவில்லை
இல்லையென்றால்
அவன் அதையும்
கூரு போட்டு விற்றிருப்பான்"
Comments
Post a Comment