ஒருவரால் நம்மை அதிகமாக பாதிக்க முடியும் என்றால்
அன்றாட வாழ்க்கைல நாம பல நிகழ்ச்சிகள பாத்திருக்கோம்.
பல சம்பவங்கள் மனச பாதிச்சிருக்கும்.
பல மனிதர்கள நாம மறக்கமுடியாது.
இதுக்கு நடுல ஒருதங்க இருப்பாங்க, நாம அவங்கள பல முறை காயப்படுத்தீர்போம், பல சண்டைகள் வந்திருக்கும், பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். இது எல்லாதையும் தாண்டி
உள்ள போய் பாத்தா, அவங்க மேல தான் நாம நிறையா அன்பு வச்சிருக்கோம், அவங்கள்ட்ட இருந்து நாம நிறைய
எதிர்ப்பாக்குறோம்ங்கறதும் புரியும்.
ஒருவரால் நம்மை அதிகமாக பாதிக்க முடியும் என்றால், அவர்களை தான் நம் மனம் அதிகமாக விரும்புகிறது என்று அர்த்தம்.
Comments
Post a Comment