நான் ரசித்த கவிதைகள்
எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன்
நிறைய சட்டைகள்
என் சட்டையை பார்த்தேன்
நிறைய ஜன்னல்கள்
நீ விரும்பும் உயிர்
உன்னிடம் நிறைய எதிர்ப்பார்க்கும்
உன்னை விரும்பும் உயிர்
உன்னை மட்டுமே எதிர்ப்பார்க்கும்
சவப்பெட்டி அழுகிறது
இறந்தது மனிதன் தானே
என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று
அழும் போது தனியாக அழு
சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி
தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்
இருள் என்பதால் யாரும்
"கருவறையை" வெறுப்பதுமில்லை
நிம்மதி கிடைப்பதால் யாரும்
"கல்லரையை" விரும்புவதுமில்லை
நிறைய சட்டைகள்
என் சட்டையை பார்த்தேன்
நிறைய ஜன்னல்கள்
நீ தேடும் ஒருவர்
உன் தேடலில் கிடைப்பதில்லை
உன்னை தேடும் ஒருவரை
நீ திரும்பிக்கூட பார்ப்பதில்லை
நீ விரும்பும் உயிர்
உன்னிடம் நிறைய எதிர்ப்பார்க்கும்
உன்னை விரும்பும் உயிர்
உன்னை மட்டுமே எதிர்ப்பார்க்கும்
குற்றம் செய்யும்போது
ஆண்டவன் உன்னைப் பார்க்கிறார்
தண்டனை பெறும்போது
நீ ஆண்டவனைப் பார்க்கிறாய்
சவப்பெட்டி அழுகிறது
இறந்தது மனிதன் தானே
என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது,
நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்.
அழும் போது தனியாக அழு
சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி
தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்
தேங்காய் உடைக்கிறார்கள்
வாழ்க்கை சிதரிப் போகாமலிருக்க
தேங்காய் பொறுக்குகிறார்கள்
வாழ்க்கையில் சிதரிப் போனவர்கள்
இருள் என்பதால் யாரும்
"கருவறையை" வெறுப்பதுமில்லை
நிம்மதி கிடைப்பதால் யாரும்
"கல்லரையை" விரும்புவதுமில்லை
Comments
Post a Comment