Posts

Showing posts from September, 2011

வெளியே மழை

பயத்தி ல் என்னைக் கட்டிக்கொண்டு இடிக்க வேண்டாம் என்று இறைவனை வேண்டினாய் இடிக்க வேண்டும் என்று நான் வேண்டினேன் அதே காரணத்திற்காக

வருடிய வரிகள்

நந்தவனம் இதோ இங்கே தான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால் தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

Confessions..

It was long back, when I was in my primary school can't remember when because I was so unconsciously living those years. I just remember what happened but was not able to understand why, how and the feelings behind it. I remember there was a boy who is differently abled, his mental growth was abnormal. He studied in my class, guess his parents have thought allowing him to mingle with students can get him back normal. And I should really appreciate my school for taking such a student without thinking of their reputation or other parent's opposition. He sometimes behave violently and I was sitting in 2nd bench he was in last bench so I don't know much on his activities. I usually have a well rapport with him because I'm not much wise to show difference between mentally grown and abnormal & I don't like that too. When he comes to me, I casually talk with him during breaks and on PT hours. He well responds.  One day HM said that this boy's place ...

சொல்லாம விட்ட அன்பு..

Image
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்னா சொல்லீடுங்க.. அடுத்த நிமிஷம் நிரந்தர பிரிவு வந்தா, இதெல்லாம் செய்யாமலே போய்டும், இனி செய்ய முடியாமலே போய்டும்.. செத்துக்கிட்டிருக்கோம் இது தான் நம்ம வாழற கடைசி நிமிஷம்னு தெரிஞ்சா, கோவம் சண்டை பிரச்சனை இதெல்லாம் மனசுல இருக்காது..  சொல்லாம விட்ட அன்பும், கூட இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் மிச்சம் இருக்கும்..

The Planning Commission has set the poverty line at Rs 20 a day

Image
The Planning Commission has redefined urban spending ceiling at Rs.20 a day and rural spending Rs.15 per day in order to categorise beneficiaries under the below poverty line. Accordingly, urban spending will have to be not more than Rs.578 per month. Earlier in May, a panel submitted to the Supreme Court a monthly spending level on various heads for BPL categorisation. According to the Planning Commission, average monthly spending on rent and conveyance is Rs.31, on education Rs.18, on health Rs.25, or on vegetables Rs.36.5. These parameters have been set to determine the definition of poverty line according to the Planning Commission. Wait just now they have drawn the box, now they will throw the coins, whichever falls in your box is yours, the rest which spills out is theirs. What an idea sir ji!! See what the people whom you've declared as rich has to say.. KOZHIKODE, KERALA Abdul Saleem, 33 Coconut Tree Climber ...

2 Best Songs On LoVe..!!

Image
You can't make someone learn what love is by just loving them. They can only learn it when they start to love you.. Being good to all is a common term all can strive for but its not possible to be good to all at all circumstances. Sometimes somewhere we will have to hurt someone’s feelings when they indulge with the rights of our own people. Love is not an arguement, it is an understanding.. Sacrificing ourself to love is an ectasy. Sacrificing love for society is a curse. In this cruel world there lives many hearts with wounds of past & present love but somewhere someone knows what true love is, irrespective of their failure or the state of being rejected, ignored or seperated and thats why the world still exist.

உறவுகள் விடுகதை

வா ழ்க்கைல பலருக்கு ஒரு விஷ்யம் செய்யும்போது சரியா செய்றோமா தப்பானத செய்றோமானு புரியுறதில்லை, இதுல நானும் விதிவிலக்கில்ல. ஆனா காலங்களும் மனிதர்களும் அத புரிய வைப்பாங்க, நம்மளுக்கா புரியனும் இல்ல சொல்லும்போது புரிஞ்சிக்கனும், இல்லாம காலம் உணர்த்தும் போது புரிஞ்சா நம்ம வாழ்க்கைல மதிப்பீட முடியாத பல அருமையான விஷ்யங்களையும் உறவுகளையும் தொலச்சிருப்போம், வலியோட அத கத்துக்க வேண்டி இருக்கும்.. இதுனால தான் பெத்தவங்க நம்மகிட்ட பல விஷ்யங்கள சொல்வாங்க, அவங்க சொல்றத நம்ம ஏத்துக்கிறதும் இல்ல, அதுல நியாயம் இருக்குனு உணரதும் இல்ல, நம்மலா பட்டு தெரிஞ்சிக்கிற வரைக்கும். வா ழ்க்கையோட பெரிய முட்டாள்தனம் என்னனா, கடவுளும் சரி மனிதனும் சரி, யாரு நமக்குனு யோசிச்சு யோசிச்சு நமக்கு பிடிச்சத கொடுக்குறாங்களோ அவங்கள நம்ம மதிக்கவே மாட்டோம், யாரு இந்த வட்டத்த விட்டு வெளிய இருக்காங்களோ அவங்ககிட்ட ரொம்ப பொருமையா அன்பா நடந்துக்குவோம். உறவு ங்கிறது ந ம்மல மறந்து நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்சதை செய்றது. நமக்கு பிடிச்சத மட்டுமே செய்றதுக்கு நம்ம உறவுக்குள்ள இருக்க வேண்டிய அவசியம் இல்ல..

I Love Cherub

Image
My most favourite show..  I feel like a kid all cheerful, happy & touched by goodness whenever I watch this program.. I love it..!! Do unto others - Song I love "The Little Missionary" song too..  What a theme what a  meaningful life..!! http://www.cherubwings.com/channel

Midnight தத்துவம்

என் று எ ன் அன்பை உணரும்போது உனக்கு கண்களில் கண்ணீர் வடிகிறதோ அன்று தான் நீ என்னை நேசிக்கிறாய் என்று அர்த்தம்..

Opposite attracts but they rarely stay together..

Opposite attracts but they rarely stay together.. Attraction is just attraction and for being together there should be something more than that..  We'll always feel a sense of excitement to see someone who's entirely opposite in every way and thought than us.. We love to watch them, chat with them even a date seems so adventurous and interesting.  Esp when we are sad, dull and uninterested in life, an upbeat personality with all positive waves and smiles all over their face who looks life with all love and energy seems so attracting that we may want them to stay with us forever. But this sub-consciously is just an attraction towards such a personality and we may lose our interest when we find them in the entirely opposite way. This can be well felt when they tell you they don't like your anger or your talkative personality or something else.. When someone loves a person, it means they love their happy part, sad part and angry part. Expression of ...

என்ன உறவு பிணைப்பு?

Image
சில  நேரங்கள்ல சரினு நெனச்சு செய்ற விஷ்யமும், ஒரு நாள்ல சந்தோஷமா தோன்றின விஷ்யமும் காலப் போக்குல தப்பு, துக்கம்னு மாறீ கடுப்பகெலப்புது.. அட்லீஸ்ட் நல்லவங்களுக்காவாது அது நல்லதா அமஞ்சா சரி அதுகூட இல்லேனா நாட்ல ஏன் நல்லவங்களா இருகோம்னே தெரியமாட்டேங்குது.. எங்க வீட்ல ஒரு பூனை 5 ஆஷ் கலர் குட்டியும் இன்னொரு பூனை 1 கருப்பு 1 அஷ் குட்டியும் போட்டிருக்கு. நாங்க சொந்தமா வளக்கல வெருமன பசிச்சா சாப்பாடு தான் போட்றோம்னு இருந்தாலும், இன்னைக்கு அந்த 5ல ஒரு குட்டி பக்கத்து வீட்டுக்குள்ள எப்படியோ போய் பாவமா கத்துச்சு, அது எங்க டா இருக்குனு தேடி போய் பாத்தா பாவமா பாத்துச்சு வீட்டுக்கு வழி தெரியாம, அது கண்ணெல்லாம் ஒரே கண்ணீர். எங்கிட்ட அது வந்து பழக்கமில்ல நான் போனா ஓடீடும், ஆனா எனக்கு அங்க இருந்து நகர மனசில்ல, அதோட தாய் அதெல்லாம் கண்டுக்காம சாப்ட்டுட்டு இருக்கு. போய் பக்கத்துவீட்டை தொந்தரவு பண்ணி எப்படியோ அத கூட்டீட்டு வந்து உட்டா வேகமா ஓடி போய் அதோட இடத்துல ஒலிஞ்சிக்கிச்சு. அதோட அம்மாக்கு அது மேல அக்கரையே இல்ல, அது பாவமா இருக்கு, நான் இப்டி இருக்கேன் எங்கிட்ட அது ஒரு நாளும் வராது.. இ...

என்ன உறவோ என்ன பிரிவோ

ஒரு  ரெண்டு மூனு நாள் முன்ன அம்மா நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தாங்க, அப்போ ஒரு லைன் சத்தமா படிச்சாங்க, நயந்தாரா பிரவு தேவா திருமணம் எப்போ. நான் சொன்னேன், ஒரு மனுஷன் திருமணத்த பத்தி பேசாம இருக்கான்/தள்ளி போட்றான்னா யோசிக்க வேண்டாம்?னு. என் அம்மா சொன்னாங்க ச்ச நீ ஒரு புக் எழுது டி, இதெல்லாம் தெரியாம தான் எல்லாரும் எமாந்திர்றாங்கனு. என் மகள எமாத்த ஒருத்தன் எப்போ வர போறானோ தெரியலையேனு முடிச்சிட்டாங்க.. எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. என க்கு ஒரு பக்கம் காமெடியா இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமா இருந்துச்சு..

So Cute..

Image
Her expression when the music stops is the highlight..

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்..

Image
இன்று காதலைப் பற்றி கிறுக்க காரணம், சில ஆண்டுகளுக்கு முன் சில ஆண்டுகளுக்கு பின் என்று எனக்கு நன்கு தெரியாத சில மனிதர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்தது சில எண்ணங்கள்.. காதலில்  இரண்டே விதமான மனிதர்கள் தான்.. ஒன்று காதலிக்கிறோம் என்று உணர்ந்து செய்பவர்கள் மற்றொன்று உணராமல் செய்பவர்கள். உணராமல் செய்பவர்கள் வாழ்க்கையின் ஓட்டத்துடனே ஓடிவிடுகிறார்கள். உணர்ந்து செய்பவர்கள் அவர்கள் விட்டுச்சென்ற இடத்திலேயே தங்கிவிடுகிறார்கள். காதலில் கடவுளை பழிக்க எதுவும் இல்லை. காதலிப்பவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அவையாவும் அவர்களுக்கு கொடுக்கபடுகின்றது. காதலித்தால் போதும் என்றவர்களுக்கு காதல் கிடைக்கப்பெறுகின்றது, பீச், படம், செல்ல விரும்புவோர் செல்கிறார்கள், அவளை/அவனை வெறுக்க வேண்டும் என்று முயல்பவர்கள் ஒரு கட்டத்தில் வெறுக்கவும் செய்கிறார்கள், திருமணம் செய்ய விரும்பியவர்கள் திருமணம் செய்கிறார்கள், சாக்கு போக்கில் பயத்தில் சந்திப்பதில் இருக்கும் ஈடுபாடு சேர்ந்து வாழ்வதில் இல்லாததால் சேராமல் விட்டவர்களும் உண்டு. இதில் உண்மையாய் காதலித்தவன் வாழ்க்கையை கடக்க கஷ்டபடுகிறான்...