இது கனவு

பார்த்தேன்
ரசித்தேன்
நினைத்தேன்
சிரித்தேன்

விரும்பினேன்
நெருங்கினேன்
அழகானேன்
மென்மையானேன்

வந்தேன்
தந்தேன்
விளையாடினேன்
உறவாடினேன்

உருண்டேன்
பிரண்டேன்
விழுந்தேன்
எழுந்தேன்

விழித்தேன்
முழித்தேன்
துடித்தேன்
அழுதேன்

இது கனவென..




காலங்காத்தால ஏன் என் மூளை இப்டிலாம் யோசிக்குது :)

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்