உறக்கமில்லா இரவுகளில் இறக்கமில்லா நினைவுகள்
எனக்கு மிகவும் பிடித்த நேரத்தில் இரவு முக்கிய பங்கு வகிக்கும்.
இரவின் அமைதியும், நிலவின் வெளிச்சமும், தென்றலின் குளுமையும், சில நேரங்களில் தூரத்து
குயிலின் குரலும், மெல்லிய இசையும், என் எண்ண ஓட்டங்களும் சரியாய் ஒன்று சேர அமைவது
இரவில் தான். சொந்தம் கொண்டாடிக்கொள்ள எதுவும் இல்லை என்றாலும், என் ஒவ்வொரு இரவுமே
எனக்கு சொந்தமாய் உணர்கிறேன்..
Comments
Post a Comment