Posts

Showing posts from October, 2011

எந்த நிறம் இருந்தாலும்..

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றது அப்பூனை அவை பேருக்கொரு நிறமாகும் சாம்பல் நிறமொரு குட்டி கரும் சாந்து நிறமொரு குட்டி பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறமொரு குட்டி எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ இந்த நிறம் சிறிதென்றும் அது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? இந்த பாட்ட நான் இப்போ போட காரணம் இருக்கு, எங்க வீட்டுல இந்த கதை தான்.. சாம்பல் நிறமொரு குட்டி, கரும் இருட்டின் நிறமொரு குட்டி. ரெண்டுத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியுறதில்ல. இந்த விஷயத்துல இந்த மனசோட இருக்குறதுக்கு நான் சந்தோஷப் படறேன். இப்போ வந்து விளையாடிட்டு போன என் பூனை குட்டிக்காக இந்த பாடல் இல்லை, நிறத்த பெருசா மதிச்சு மக்கள் மனச காயப் படுதீடாதீங்கனு பாரதியார் சொல்றாரு அதா நான் சொல்றேன்.

Random Thoughts

Image
Love is Life's lesson..  Life is Love's test.. ♥ In my life, to everything small or big, I have ever wished and received.. I've been reminded.. "Where there is a will there is a way!!" Pets teach us more about love what we have lost these days..!! Indifference makes an excuse,   but love finds a way. Rain rain no rain.. Now I know why.. :P Even drinking the water can be a sin if you know someone before you is thirsty. Its a wonderful life, for sale.. If indifferent mindsets & lifestyle can't get along together, how can a human get along with his pet? Love is the only bridge everything else is the passing river.. No matter whats thrown in my way, I have always been given a chance to react good..

பழைய படி நான்

பா டுபட்டு நான் என்னை சிற்பமாய் வடித்திருந்தேன் உ ன் இதழ்களால் என்னை கலைத்துவிட்டாய் பி.கு. அழகா டிசைன்னா இருந்த ஜெ ல்லி சாப்டத பாத்து எழுதுனது.. மன்னிச்சிகோங்க கேவலமா இருக்குனு எனக்கே தெரியுது..

Deepavali

Image
When I deeply think Deepavali should have been Deepavazhi because if there is a deepam, we will have a way. I don’t know naragasuran but killing someone cannot be a celebration in India which is famed after love and hospitality even to those who wronged. Deepavazhi celebration means, not the death of wrongs but to lit a light in the darkness, not the killing of darkness but to make darkness disappear. We can do this just with any moderned electric light but it is a tradition to lit a clay made lamp with the oil and fire, the things used for destroying, but it tells we can also use it to make a goodness, to disappear darkness and to bring on light around. We must fuel it to maintain that glowing. Likewise, while living atleast in a year we should be disappearing darkness in someone’s life by ecouraging their spirit or by healing their broken heart and fueling it through love and service. Tomorrow is such a day of visiting families, friends, neighbours and ...

கடுப்பில் ஒரு கவிதை

Image
நீ எப்படி இருக்கின்றாய் என்பதே நா ன் உன் ஃபேஸ்புக்கில் தான் தெரிந்துக்கொள்கிறேன் ஒரு வேளை நான் இறந்துவிட்டால் உன் ஃபேஸ்புக்கில் அல்ல உன் ஃபேசில் கொஞ்சம் இரங்கல் காட்டு பி.கு. காய்ச்சலில் இருந்த ஒரு ஜந்து எந்திரிச்சதும் 'எப்படி இருக்க'னு கேக்கனும்னு காத்துகிட்டு இருந்த என்கிட்டே எப்படி இருக்கேன்னு கூட சொல்லாம  ஃபேஸ்புக்கில் மேட்ச் அப்டேட் செஞ்சத பாத்த கடுப்புல வந்த கவிதை இது..

How do I motivate myself? Check in..

Image
மொ தல்ல  ஏ ன் நான் என்ன மோட்டிவேட் பண்ணனும்? ஏன்னா வாழ்க்கைல ஏற்ற தாழ்வுகள் சகஜம். சோர்ந்து போறது இயற்க்கை. அந்த மாதிரி சமயத்துல வேண்டாம் வேண்டாம், செய் செய், விற்று விற்றுனு  நான் என்னையே மோட்டிவேட் செய்துகிறது உண்டு. அதுக்கு ஒரு உதாரணம் தான் நான் இங்க சொல்லப் போறேன். நான் ஒரு பயங்கரமான பயன்தான்கோலி, ஆனா இந்த விஷயம் என்ன தவிர வேற யாருக்கும் தெரியாது. அதுலயும் இருட்டுல தனியா இருந்தா பயத்துலையே என் இதயத் துடிப்பு தட்டி விட்ட குதுரை மாதிரி ஓடும். ஒரு ராத்திரில நான் எந்திரிச்சி இன்னொரு ரூம் லைட்டை போடனும்னா அதை போடற வரைக்கும் என் மனசு திக்கு திக்குங்கும். என் சின்ன பிள்ளைல யாரோ வெளிச்சத்துல பேய் இருக்காதுன்னு சொல்லிகொடுத்தத நான் இப்ப வரைக்கும் நம்பி லைட்டை போட்டா பேய் போய்டும்னு நம்புவேன். நான் ராத்திரில எந்த ரூம்க்கு போனாலும் அங்க லைட்டை போட்டுகிட்டே போவேன். அப்படி இருட்டுக்குள்ள இருந்து லைட்டை போட போற வரைக்கும் நான் என்ன மோட்டிவேட் செஞ்சுதான் ஆகணும். அப்போ நான் என்ன செய்வேன்னா, சுவிட்ச் இருக்குற திசைய நோக்கி "இன்னும் கொஞ்சம் தூரம் தான் டி போய...

Dad - Nothing Else To Say!!

Image

Its Me

Image

படித்ததில் ரசித்தது

வெந்து விட்டதா என்று தி ருப்பித் திருப்பிப் பார்க்கிறாள் கணவனுக்கு க் கொடுத்துவிட்டு அனுப்பப்போகும் வெ ங்காய தோசையை சா ய்ந்திரம் அவன் வந்து விட்டானா என்றுக் கதவை தி றந்து திறந்து பார்ப்பதைப்போல ***** பண்டிகைக்கு ஊருக்குப் போகத் திட்டமிட்டிருந்த சென்னை விடுதிப் பெண் ஒரு வாரத்துக்கு முன்பே தன பயணப் பையைப் தயார் செய்திவிட்டால் பற்பசை சோப்பு வரை அடுக்கிவைத்துவிட்டாள் அறை மூலையில் குண்டை உட்கார்ந்திருக்கும் பயணப் பை ஒரு சாயலில் ஊரில் உள்ள அவள் வீட்டை ஒத்திருக்கிறது.

What a great God we have...!!

Image
1. Stare at the red star on the girl’s nose for 30 seconds 2. Turn your eyes towards the wall/roof or somewhere else on a plane surface 3. Keep blinking your eyes! 4. Tell me what you see! P.S.Kudos to the one who discovered this..!! Our eyes are so amazing, it develops the negative and converts them to picture.. My friend told.. EYES are OPTIMISITC!! Theory drawn: Though a person is completely negative, if we look on one positive and concentrate that alone, we could see a positive person..

Y Girls Go Good Wid Their GFs & Nag Their Husband?

Image
Girls when in a same home shares everything. They share the money, the work, the cooking, the housekeeping everything. When a girl goes to kitchen everyone will join her, some help her, some just chat with her. This is what girls actually need, not someone who will do all their jobs for them and make them sit with a remote control. Just accompanying makes them happy. I remember when I’m with my girls at chennai, actually the trip was planned to stay together for a week because the closest friend of us is going to get married a week after. We planned to stay together like a picnic the time we can spend together as we cherished that most. So we stayed, the room was so dirty with all hairs around, dusts, clothes shattered, scatteredly arranged shelves, fan – the magnet of dusts. We planned to clean it, took everything we need, we shared the works when one seems tired another relays the work, sang songs, chattered jokes, laughed around and said we should know how to do...

மாலை சூரியன்

Image
ஒரு காதலனைப் போல் கண்கொண்டுப் பார்த்தால் தரை பார்க்க செய்கிறாய்

7th Day Of My Another Year :)

Image
Oh ho.. Its Oct 18.. The 7th day of my another year. I have never worried about my age but just the count of meaning I have created. What’s special about birthdays is lots of love poured out on you and I had from God, families, friends (they forgot to give my birthday kisses anyway I’ll get them in person ;) and all other known and unknown hearts around the world. Though I specifically know not on what purpose I came on earth without wings ;) but that was a day made special by all those lovely adorable souls that celebrate the day I came on earth, making me feel so important and alive. I don’t know how well I can manage to make them smile, but definetly I’ll always be there holding their hand when they need to cross tough times.. After a veryyyyy long time in my life, I feel all positiveness in my mind, heart, eyes, body, soul and in entire life. I love the way I see life now. I realize my eye’s lens was made all new with lots of love and positivity, humour and kin...