தாரை தப்பட்டையோட ஓட்டு கேக்குறாங்க..
தாரை தப்பட்டையோட வந்து கால்ல விழுந்து (என் கால்ல இல்ல எங்க அம்மா கால்ல தான்) ஓட்டு கேக்குறாங்க பா.. அவங்க கால்ல விழுந்தது கூட எனக்கு பெருசா படல, ஆனா அவங்க அடிச்ச தாரை தப்பட்டை
என்னா டெசிபல்.. காது வலிக்குது.. மொதல்ல அந்த தாரை தப்பட்டைய ஆப் பண்ணுங்க அப்பதான் ஓட்டு போடுவேன்..
Comments
Post a Comment