பூக்கள்..!!



ன்ன புண்ணியம் செய்தாய் நீ
இத்தனை அழகாய் பூத்திருக்கிறாய்
அன்னையுடன் இருக்கிறாய்
தோழிகளுடன் சிரிக்கிறாய்

வெளிச்சம் உன்னை சுட்டிக்காட்டுகிறது
தென்றல் உன்னை தீண்டிச்செல்கிறது
குருவிகள் உன்னை பாடுகிறது
ண்ணத்துப்பூச்சி உன்னை முத்தமிடுகிறது

ஈடுப்பாட்டை கூட்டும்
உன்னில் வேறுபாடில்லை
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உலகில் நீ ராணி



பி.கு. மாடியில் பூத்திருக்கும் பூக்களைப் பார்த்து கிறுக்கியது

அந்த பூக்களுக்கு: உன்னை நான் அதிகமாய் நேசிக்கிறேன், கவிதை என்ற பெயரில் அதை சிதைத்திருந்தால் மன்னித்துவிடு..

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்