ஆட்டோவில் எழுதி இருந்தது..


நேற்று வெளியில் போகும் போது எனக்கு முன் சென்ற ஆட்டோவில் எழுதி இருந்தது..

விடியும் என்று விண்ணை நம்பும் நீ
முடியும் என்று உன்னை நம்பு..


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்