கடுப்பில் ஒரு கவிதை
நான் உன் ஃபேஸ்புக்கில் தான் தெரிந்துக்கொள்கிறேன்
ஒரு வேளை நான் இறந்துவிட்டால்
உன் ஃபேஸ்புக்கில் அல்ல
உன் ஃபேசில் கொஞ்சம் இரங்கல் காட்டு
பி.கு. காய்ச்சலில் இருந்த ஒரு ஜந்து எந்திரிச்சதும் 'எப்படி இருக்க'னு கேக்கனும்னு காத்துகிட்டு இருந்த என்கிட்டே எப்படி இருக்கேன்னு கூட சொல்லாம ஃபேஸ்புக்கில் மேட்ச் அப்டேட் செஞ்சத பாத்த கடுப்புல வந்த கவிதை இது..

Comments
Post a Comment