படித்ததில் ரசித்தது
வெந்து விட்டதா என்று
திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்
கணவனுக்குக் கொடுத்துவிட்டு அனுப்பப்போகும்
வெங்காய தோசையை
சாய்ந்திரம் அவன் வந்து விட்டானா
என்றுக் கதவை
திறந்து திறந்து பார்ப்பதைப்போல
*****
பண்டிகைக்கு ஊருக்குப் போகத்
திட்டமிட்டிருந்த
சென்னை விடுதிப் பெண்
ஒரு வாரத்துக்கு முன்பே
தன பயணப் பையைப்
தயார் செய்திவிட்டால்
பற்பசை சோப்பு வரை
அடுக்கிவைத்துவிட்டாள்
அறை மூலையில்
குண்டை உட்கார்ந்திருக்கும்
பயணப் பை
ஒரு சாயலில்
ஊரில் உள்ள
அவள் வீட்டை
ஒத்திருக்கிறது.
Comments
Post a Comment