சொல்லாம விட்ட அன்பு..
அன்புலையும் உறவுலையும்
எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க,
பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்னா சொல்லீடுங்க..
அடுத்த நிமிஷம் நிரந்தர
பிரிவு வந்தா,
இதெல்லாம் செய்யாமலே
போய்டும், இனி செய்ய முடியாமலே போய்டும்..
செத்துக்கிட்டிருக்கோம்
இது தான் நம்ம வாழற கடைசி நிமிஷம்னு தெரிஞ்சா, கோவம் சண்டை பிரச்சனை இதெல்லாம்
மனசுல இருக்காது..
சொல்லாம விட்ட அன்பும்,
கூட இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் மிச்சம் இருக்கும்..
Well said and very true....
ReplyDeleteThank you!
ReplyDelete