Saturday, January 28, 2012

டைரி


சில உணர்வுகளை வெளியே சொல்ல முடியவில்லை. 
இது பக்குவம் அடைந்த தன்மையா?
இல்லை 
கையாலாகாதத்தனமா?


What I'm trying to say is..

Going bad can actually heal atleast give us an escape from the pain we are going through, 
but the fact is none can go bad after being hurt badly..


Friday, January 27, 2012

Out Of Order

Things are going fast and against me. I have few things to express. Don't know will I have my time.  I don't want to get dumb. God, I wish you save my voice and time to be myself now and always.


The picture here posted doesn't have any relation with the text typed. I wanted to post the picture but had this thing running in my mind and I know nothing can be understood on the whole :P

Well, atleast all others have a good day!!

Saturday, January 14, 2012

நீ பாதி நான் பாதி கண்ணே

இடது விழியல் தூசி விழுந்தால் வலது விழியும்
கலங்கிவிடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்


இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

கரும்பை போல வாழ்க்கை இனிக்கட்டும்
பொங்கலை போல மகிழ்ச்சி பொங்கட்டும்
உறவு செழிக்கட்டும் உள்ளம் குளிரட்டும்
வேளாண்மை வளரட்டும் விவசாயி வாழட்டும்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.. என்


படைத்தவை அல்ல படித்தவை

எத்தனை சில்லுகளாக இதயம் சிதறியது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது தோல்வியடைந்த காதலின் ஆழம்

உண்மையும், பொய்யும் அதனதன் இடத்திலிருக்கும்போது எந்த கஷ்டமுமில்லை.. இடம் மாறும் போதுதான் எல்லா தொல்லைகளும்

வெறுப்பை காட்டிலும் அன்பு குறித்துதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் காயப்படுத்திவிடும் என்பதால்

அறிவுதான் பல சமயங்களில் வினோதமான பிரச்சனைகளை கொண்டுவருகிறது

அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என எதையும் தராமல் வெறுமனே கழிகிறது உனைச் சந்திக்காத நாட்கள்

சில சமயங்களில் அன்பிற்கும், பைத்தியகாரத்தனங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது




பி.கு. படைத்தவை அல்ல படித்தவை..!!

இன்னைக்கு ஒரு அனுபவம்


என் டாடிக்கு என்னோட ஷாபிங் போக ரொம்ப பிடிக்கும். நாங்க இன்னைக்கி இரண்டு பாய் வாங்கலாம்னு பாய் விக்கிற இடத்துக்கு போனோம். அங்க நாலு பேர் உக்காந்திருந்தாங்க பாயோட, அதுல நடுத்தர வயதுக்கு மேல இருந்த ஒரு அம்மா எங்கள வாங்கனு கூப்டாங்க. சரீன்னு போனோம். 


எனக்கு ஒரு பழக்கம் எனக்கு தெரியாத பொருள் எது வாங்குனாலும் ஏன் இப்டி இருக்கு எது நல்லது என்ன வித்தியாசம்னு கேள்வியா கேப்பேன். வம்புக்காக இல்ல எனக்கு தெரியாத விஷ்யங்கள கேட்டு நல்லா தெரிஞ்சிக்க பிடிக்கும். அவங்கள்ட போய் நான் பாய் வேணும்னு கேட்டேன், அங்க டிசைன் போட்ட பாய் அப்பறம் சாதாரண பாய்ல இரண்டு வகை வச்சிருந்தாங்க. எனக்கு டிசைன் வேண்டாம் சாதாரண பாய் கொடுங்கன்னு கேட்டேன் அந்த இரண்டு வகைல ஒன்னு சொல்லி அதை எடுத்துக்கோங்கநனு சொன்னாங்க. நான் இன்னொரு ரகத்தை பார்த்து ஏன் அது வேண்டாம்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க இது நூலுல கட்டுனது அது நிரம்புல கட்டுனதுனு சொன்னாங்க. டாடி இரண்டுக்கும் விலை கேட்டாங்க நூலுல கட்டுனதோட விலை, நிரம்புல கட்டுனதோட, விலை ஜாஸ்தியா இருந்துச்சு. டாடி கேட்டாங்க ஏன் அப்டி நிரம்புல கட்டுனது தான நல்லா உழைக்கும் ஏன் விலை அதவிட குறைச்சலா இருக்குனு கேட்டாங்க. அவங்க சொன்னாங்க இந்த பாய் சூடு அந்த பாய் குளிர்ச்சின்னு. குளிர்ச்சிக்காக தான் பாய் வாங்க போனோம் ஒரு வேளை குளிர்ச்சி இல்லாமலும் கோரை பாய் மாதிரி ஒரு பாய் இருக்கும் போலனு அதெப்படி கோரை பாய் தானனு கேட்டேன். அவங்க சிரிச்சாங்க, நான் உடனே பொய் சொல்றீங்கனு விளையாட்டு தோரணைல சொன்னேன், அவங்க நல்லா சிரிச்சிடாங்க, அப்பறம் சிரிச்சிட்டே பொம்பள புள்ளைய வச்சிக்கிட்டு பொய் சொல்ல கூடாதுனு என் தோளை தட்டீட்டு அது முத்துன கோரைனு சொன்னாங்க. 

நடந்தது என்னனா அவங்க வச்சிருந்த பாய்ல ஒரு ரகம் இளம் கோரை இன்னொன்னு முத்துன கோரை. இளம் கோரை நூலுலையே பின்னிடலாம், முத்துன கோரை மடங்குனா உடைஞ்சிடும் அதுனால நரம்புல கட்டீர்காங்க. இளம் கோரை தான் நல்லது விலையும் ஜாஸ்தி, முத்துன கோரை உழைக்காது அதுனால இது அதை விட விலை கம்மி. விலை ஜாஸ்தி உள்ளது தான் நல்ல பாய் அதை வாங்குனாதான் அவங்களுக்கும் நல்லது, ஆனா வித்தியாசத்துக்கு இன்னொன்னு முத்துன கோரைனு சொன்னா எங்க இதும் அப்படி இருக்குமோனு நாங்க வாங்காம போயிடுவோம்னு வேற வித்தியாசம் சொல்ல முயற்சி செஞ்சிர்காங்க.

நாங்களும் சிரிச்சிட்டு இளம் கோரைல இரண்டு பாய் வாங்கீட்டு வந்தோம். வர்ற வழில டாடி "மறைக்க தெரியல அவங்க ரொம்ப நல்லவங்க போல"னு சொல்லீட்டு வந்தாங்க.

Friday, January 13, 2012

Falling out of Love

Its been so long I scribbled here something. Today I get to see a girl who is young, married a day before my brother and now single with parents just because her so-called husband left her behind and ran away within months. I asked dad "why?" She is my dad's colleague. Dad said "I didn't asked her as she would feel bad, but I'm sure she is of good kind, she has a good character and adjustable nature". She has bought a fur duck which quacks for my little niece. She was married a day before my brother and she ought to live a happy life with a kid and a forever loving husband by now and we should have been bought something for her kid, but what the hell her face is loaded with sadness and her lips are sealed with silence, she is alone in this cruel world earning for nothing but an empty life.

I don't know what the boy found bad in this girl to run away from her. We never run from our parents even if they are bad to us, I don't know why this sort of understanding never comes in married life. Taking a pain is a rational thing but gifted to you is the most horrible thing. I don’t know why people stay happy with you for a while and then leave you behind and just go somewhere where they can get happiness and peace. If they were not happy with you, why do they were with you? If they are happy, why do they leave? If all they wanted is to be happy, then what do you mean in their life?

Often when a conflict appears we run away from the people because we desire to live a happy life with no ruffles. But instead we should seek to live a life for the people we love, nomatter its happy or sad, we should love to, just wanted to be with them and that's where happiness resides and that's much simple life is.

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...