Thursday, June 03, 2010

இந்த இராப்போதிலே


இந்த இராப்போதிலே
ஒரு பூப்பந்தல் தான்
பல கோடிக் கண்கள் வேண்டும்
அதை காண

வண்ணம் எல்லாம் ஒன்னானால்
அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...