Tuesday, November 16, 2010

நீ


நேற்று என் வானம் மழை தரவில்லை
ஏனோ என் தோப்பில் குயில் வரவில்லை
வானவில் இருந்தும் வண்ணங்கள் இல்லை
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை
அரண்மனை வாசல் தாண்டி நான் அன்புக்கு ஏங்கினேன்
உன்னிடம் சேர்ந்த பின்பு தான் சொர்கத்தை வாங்கினேன்
எனக்கிந்த சொந்தம் போதுமே

எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன்
நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன்
நிழலினைப் போலே உன்னுடன் நடப்பேன்
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்
இதுவரை வாழ்ந்த வாழ்விலே
கனவுகள் இல்லையே
இனி எந்தன் பாதை யாவிலும் நீ தான் எல்லையே
நீ இன்றி சொந்தம் இல்லையே


No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...