Tuesday, May 24, 2011

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்

அன்பை அள்ளி கொடுத்தேன்
தூக்கி போட்டார்கள்
உடைந்தேன் நொறுங்கினேன்
நலம் விசாரிப்போர் யாரும் இல்லை

குழம்பினேன்
அன்பாய் இருப்பதா
இல்லை வெறுத்து ஒதுங்குவதா என்று

இறுதியில் முடிவெடுத்தேன்

நான் செய்யும் முட்டாள் தனத்தில்
இதுவும் ஒன்றாக இருந்துவிட்டு போகட்டுமே என்று.





2 comments:

  1. முட்டாள் தனம்-- Hmm நல்லாருக்கு dear...

    ReplyDelete

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...