Tuesday, August 09, 2011

கேட்டு ரசித்தது


சந்தோஷத்த தொப்பி மாதிரி
தலையிலப் போட்டுகனும்
கவலைய செருப்பு மாதிரி
கால்லப் போட்டுகணும்

இத கொஞ்சம் உங்க காதுலயும் போட்டுகணும்!!


No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...