Sunday, October 28, 2012

தோழி


நீ வரும்முன் நட்பு என்று யாரும் கிடைக்கவில்லை
நீ வந்தபின் நட்புக்கென்று நான் யாரையும் தேடவில்லை




P.S. நான் இறக்கும் முன் எதையேனும் உன் வாழ்வில் உன் மகிழ்ச்சிக்கென்று செய்துவிட்டு போக வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...