கடைக்கு போனேன். அந்த கடைல காய்கறி போடுற அம்மா எப்பவும் கொஞ்சம் கோவமா இருப்பாங்க. என்னென்ன காய்கறி இருக்குனு பாத்து எடுத்துட்டு எடை போட கொடுத்தேன். வேறெதாவது வேணுமான்னு கேட்டாங்க, 50 பைசாக்கு புதினா கொடுங்கன்னு கேட்டேன். அவங்க 50 பைசாக்கு இப்பலாம் எதுமே கிடையாது பாப்பானு சொல்ல, சரி 51 பைசாக்கு கொடுங்கன்னு கேட்டதும், சிரிச்சிட்டாங்க. அடுத்தவங்கள சிரிக்க வச்சி பாக்குறதுல என்னமோ இருக்கு..
Tuesday, November 06, 2012
இன்னைக்கி காலைல..
கடைக்கு போனேன். அந்த கடைல காய்கறி போடுற அம்மா எப்பவும் கொஞ்சம் கோவமா இருப்பாங்க. என்னென்ன காய்கறி இருக்குனு பாத்து எடுத்துட்டு எடை போட கொடுத்தேன். வேறெதாவது வேணுமான்னு கேட்டாங்க, 50 பைசாக்கு புதினா கொடுங்கன்னு கேட்டேன். அவங்க 50 பைசாக்கு இப்பலாம் எதுமே கிடையாது பாப்பானு சொல்ல, சரி 51 பைசாக்கு கொடுங்கன்னு கேட்டதும், சிரிச்சிட்டாங்க. அடுத்தவங்கள சிரிக்க வச்சி பாக்குறதுல என்னமோ இருக்கு..
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
சொல்லாம விட்ட அன்பு..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
-
வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்க காரணம் அவை அனைத்தும் உணர்வுல்லவை உணர்வுகளை தூண்டுபவை, புது யுகத்தில் புத்திசாலிதனத்தில் புதைந்து மழுங்க...
-
அன்பை அள்ளி கொடுத்தேன் தூக்கி போட்டார்கள் உடைந்தேன் நொறுங்கினேன் நலம் விசாரிப்போர் யாரும் இல்லை குழம்பினேன் அன்பாய் இருப்பதா இல்லை வெறுத்து...
Nice
ReplyDelete