Saturday, August 14, 2010

கொஞ்சம் சிரிங்க


ஒரு நபரிடம் 200 ரூபாய் இருந்தது
நான்கு பிச்சைக்காரர்களுக்கு தலா 100 ரூபாயாக
பிரித்துக் கொடுத்தார்

இந்த கணக்கு சரியா தப்பா?
விடை: சரி தான்
.
.
.
.
.
ஏன்னா நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...