Thursday, March 22, 2012
Reality Bites
There are many problems for people who take surviving seriously
& there is one big problem for those who don't..
Thursday, March 15, 2012
"இவைகள்.." சிலர் ஆசை படுவதற்கு மட்டுமே
நேத்து ராத்திரி ஒரு சம்பவம்,
கடலைகாரர் வந்தார்னு கடலை வாங்க போனேன் . அது பொதுவா 15 ரூபாக்கு வாங்குறனால அம்மா 15 ரூபா சில்லறையா எடுத்து வச்சிருந்தாங்க. நான் போனேன், போனப்போ யாரும் வரல நான் போய் சொல்லி அவர் பொட்டணம் போடும்போது இரண்டு சின்ன பிள்ளைகளோட அவங்க பாட்டிமாவும் வந்தாங்க அந்த பிள்ளைங்கள ஓடாதனு அதட்டுனபடியே. பாத்ததும் கொஞ்சம் ஏள்மையானவங்கனு தெரிஞ்சுது.
மொதல்ல ஓடி வந்த பிள்ளைக்கு 4 வயசு இருக்கும் வந்து அவங்க பாட்டிமாட்ட எனக்கு இது வேணும்னு திட்டுவாங்கலோங்கிற கூச்சத்தோட எனக்கு இது வே... இது..னு ஒரு பாக்கெட் மேல கைய வச்சி காட்டுனா. அது நீள நீளமா வெட்டுன உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட். அவங்க பாட்டிமா அது எதுக்கு உனக்குன்னு சொன்னாங்க. அப்பறம் அந்த பொண்ணு ரெண்டு கையோட விரலையும் வாய்ல வச்சி கடிச்சிட்டே அந்த பாக்கெட்ட ஆசையா பாத்தா.
நான் அந்த பாக்கெட்ட எடுத்து நான் இதும் எடுத்துக்குறேன் கணக்குல சேத்துகோங்கனு கடலைக்காரர்கிட்ட சொல்லீட்டு அந்த பொண்ணுட்ட கொடுத்தேன். அந்த பொண்ணு வாங்கவே இல்ல. பரவால வாங்கிக்கோன்னு சொல்லி ஒரு வழியா கொடுத்துட்டேன். அவ முகத்துல சந்தோஷத்துக்கு பதிலா சங்கடம் தான் நிறைய தெரிஞ்சுது. வாங்கீட்டு அவங்க பாட்டிமாவ பாத்தா. நான் நடக்குறத பாக்குறதுக்குள்ள கடலைகாரர் அது 5 ரூபானு சொன்னார். நான் கொண்டுவந்தது நான் வாங்குனதுக்கு செரியா போச்சு நான் 5 ரூபா தரனும், இருங்கன்னு வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு போறேன், அந்த பொண்ணுட்ட அந்த பாட்டிமா மெதுவா செய்கை காட்ட, கூட இருந்த அந்த பொண்ணோட அக்கா ஏய் போ போனு சொல்ல அந்த பொண்ணு அக்கா அக்கானு கூப்ட்டா. என்னனு திரும்பி பாத்தா இந்தாங்கனு பாக்கெட்ட திருப்பி தர்றா. நான் சிரிச்சிட்டே அது உனக்குதான்னு சொல்லீட்டு வந்துட்டேன்.
நம்ம வாழற உலகத்துல அடுத்தவன் பணம் காசு அடிகிறதுக்கு புது புது வழிலாம் கண்டுபிடிக்கிறாங்க, இந்த காலத்துலயும் கையுல எதுமே இல்லாம, ஆசை இருந்தாலும் அடுத்தவங்கள்ட கைநீட்டாம அடுத்தவங்க காசுக்கு ஆசை படாம வாழறாங்க, யார் யாரையோ தேச தலைவர்களா உக்கார வச்சிருக்காங்க, யார் யாருக்கோ விருது தர்றாங்க இவங்கள கொஞ்சம் எல்லாரும் திரும்பி பாருங்க. இவங்ககிட்ட இருக்குற மனமும் மானமும் யார்ட்டையும் இருக்குறதில்ல.
இதுல என்ன கொடுமைனா அந்த பொண்ணு ஆசை பட்டு கேட்ட சிப்ஸ் பாக்கெட் 5 ரூபா. இவங்க என்னிக்கி நம்ம வழக்கமா சாப்பிடுற நெல்லு சோறு, குழம்பு, காய், கேக், பீசா, பர்கர்லாம் ருசி பாக்குறது? தேசம் எங்கையோ போகுதுன்னு நமக்கு தெரிஞ்சதுதான், அவங்கள திட்டி பிரயோஜனம் இல்ல, முடிஞ்ச வரைக்கும் நம்ம கண்ணுக்கு தெரிஞ்ச இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கைல நம்ம அனுபவிக்கிற நல்ல விஷ்யங்கள அவங்ககிட்ட பகிர்ந்துக்கலாம். அது வெறும் கேக்கா இருந்தாகூட பரவால, அத வாழ்க்கைல சாப்பிட ஏங்குற குழந்தைங்க இன்னும் இருக்க தான் செய்றாங்க.
Tuesday, March 13, 2012
தேய்கின்ற நிலவோடு.. தேயாத கனவோடு
கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உல்லங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுவேன்
எழில் கொஞ்சும் பச்சை கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுவேன்
தேய்கின்ற நிலவோடு
தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே
Sunday, March 11, 2012
THE WALL Stands TALL
Many women don't watch Cricket and I'm one such but I love being
my country win. When I was a little girl, I run home from my play when
India is in their last runs, to eagerly hope and cheer for India to win. It
will have some 50 runs to win and Rahul Dravid hits some balls and India wins.
From that day on I like this guy in Cricket, I'll jump over and shout that
Rahul Dravid made India win.
My brother will tell me that everyone has already
played and scored, I'll answer jumping but his ball made India win. :) may be
silly but he was such a dedicated player in whom's face you can notice the
pride and sincerity and responsibility to make his team win.
He is nice man, he
don't shouts, don't act aggressive in field which most player do when they are
excited.
May not be he scores many 6es to make the audience
roar in joy but sure he doesn't lose his wicket and is the one who raises
India's score to win.
I wanted to say what Shane Watson told about him..
"He's probably the nicest guy -- no, he is
the nicest guy -- that I've met in cricket. He's a phenomenal man."
He deserves a better farewell that could remain in his memories as a sign of honoring him and showing our gratitude for all the beyond money efforts he yielded.
From a personal perspective,
Rahul is one of the best men I've ever worked with... he's not only a great
cricketer, but a great man.
"There was and is only one Rahul Dravid. There can be
no other. I will miss Rahul in the dressing-room and out in the middle.
— Sachin Tendulkar |
He's probably the nicest guy --
no, he is the nicest guy -- that I've met in cricket. He's a phenomenal man.
— Shane Watson, Australia all-rounder |
Rahul Dravid - legend! Plain
& simple. Congrats on an incredible career! India will miss The Wall.
— Former England captain Kevin Pietersen |
Rahul Dravid is one of the
all-time greats of the game. One of the top 5 batters I played against. Lara,
Sachin, Ponting, Kallis the other four.
— Former England captain Alec Steward |
Once Dravid was set, you needed
the bowling equivalent of a dozen cannon firing all at once to blast him
down"
- Australian spin legend Shane Warne in his book "Shane Warne's Century." |
Some succeed because they are
destined to, but Rahul Dravid succeeded because he was DETERMINED to."
— Former India opener Navjot Singh Sidhu on Twitter |
Rahul Dravid reflects an india
that is honourable, ethical. hardworking and thoughtful. (And, he was a
genius). Thank you, Rahul. Thank you.
— Rahul Bose, actor and Indian rugby player |
The world's most respected
cricketer over the last 20 years.
— Michael Vaughan, former England captain |
All of us have been proud and privileged to see one
of the finest cricketers India has ever produced. Not only is he a great
player, he is a great role model.
"He
has been a great ambassador for the sport, the Indian team and India. He is
the kind of person who cannot be matched. He is actually irreplaceable.
— BCCI president N Srinivasan |
I have got the privilege to play
with him. A legend and the wall for the team. Inspiration for everybody.
Thanks for all the support Rahul Bhai
— Umesh Yadav on Twitter |
Congrats on a Fantastic, Superb
International Career! The Great Legend Rahul Dravid !!The wall will be
missed!!
-
Chris
Gayle
|
He was totally a class act, on and off the field. A
terrific role model for youngsters with his work ethic, with the way he
carried himself, with the way he applied himself.
"It's
going to be a bit of a void in Indian cricket now. I think you really won't
find anybody playing with the same tactical virtuosity that you saw with
Rahul Dravid.
-
Sunil Gavaskar
|
I've enjoyed every moment that I've played with you.
It's been a great honour. Rare are those individuals that hold the unique
combination of exceptional talent and commitment.
"His
ability to concentrate for long hours remains unmatched. He is someone who is
constantly in search of perfection.
"You
are a perfect ambassador for cricket and an ideal team man.
-
Anil Kumble
|
Rahul Dravid - Knew the man behind
the bat. Not often do you find a person as exceptional as his achievements
-
Sanjay
Manjrekar
|
Saturday, March 10, 2012
Monday, February 13, 2012
That Cute Boy :)
Well it was a dull day for me as I went to the hospital. After all the check ups and everything I came out to the reception walking along to the medicine store and struck with the look of this boy. He is so charming and sweet.
He looked at me and that's when I noticed him. I looked back at him and his eyes smiled along with his lips. I smiled back. He with a playful manner hide his face and looked on the corner of his eyes. I was surprised to see his playfulness with me. I slightly tilted my head and smiled back. He now looked upon me for a few seconds. This scene was going on for a short time meanwhile he slightly lifted his right arm and raised his palm and showed it to me as if he wants me to do something with that. I lifted my arm and touched his palm. He smiled back. Nobody was watching us not even his mom.. Well he is 2.5 years old sitting on his mom's lap ;)
He looked at me and that's when I noticed him. I looked back at him and his eyes smiled along with his lips. I smiled back. He with a playful manner hide his face and looked on the corner of his eyes. I was surprised to see his playfulness with me. I slightly tilted my head and smiled back. He now looked upon me for a few seconds. This scene was going on for a short time meanwhile he slightly lifted his right arm and raised his palm and showed it to me as if he wants me to do something with that. I lifted my arm and touched his palm. He smiled back. Nobody was watching us not even his mom.. Well he is 2.5 years old sitting on his mom's lap ;)
Subscribe to:
Posts (Atom)
Featured Post
சொல்லாம விட்ட அன்பு..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
-
வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்க காரணம் அவை அனைத்தும் உணர்வுல்லவை உணர்வுகளை தூண்டுபவை, புது யுகத்தில் புத்திசாலிதனத்தில் புதைந்து மழுங்க...
-
அன்பை அள்ளி கொடுத்தேன் தூக்கி போட்டார்கள் உடைந்தேன் நொறுங்கினேன் நலம் விசாரிப்போர் யாரும் இல்லை குழம்பினேன் அன்பாய் இருப்பதா இல்லை வெறுத்து...













