என்று
என் அன்பை உணரும்போது
உனக்கு கண்களில் கண்ணீர் வடிகிறதோ
அன்று தான் நீ என்னை நேசிக்கிறாய்
என்று அர்த்தம்..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment