Sunday, April 01, 2012

வேரை அறுத்தாலும்..



சேற்றுத் தண்ணீரில் 
மலரும் சிவப்பு தாமரைகள்
சேறு மணப்பதில்லை
பூவின் ஜீவன் மணக்கிறது

வேரை அறுத்தாலும் 
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல்
மரங்கள் ஆனந்த பூச்சொரியும்

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...