Wednesday, April 18, 2012

எனக்கு ஒரு சந்தேகம்



நானும் ரொம்ப நாளா பாக்குறேன் ஹீரோவ ஹீரோவா காட்ட எடுக்குற மாஸ் பாடல்கள்ள பெண்கள அரைகுறை உடைகளோட ஆட விடறாங்க. நாலு பொண்ணுங்க அரை குறை உடையோட ஒரு பையன சுத்தி வந்தாதான் அவன் ஹீரோனு நினைச்சிக்கிறாங்களோ? 

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...