Friday, October 07, 2011

என் நெஞ்சுக்குள்..

என் நெஞ்சுக்குள்
உன் அன்பை ஊற்றினேன்
உன் வம்பையும் ஊற்றினேன்
உன் சிரிப்பை ஊற்றினேன்
உன் கோவத்தையும் ஊற்றினேன்
உன் குணத்தை ஊற்றினேன்
உன் கர்வத்தையும் ஊற்றினேன்
இறுதியில் கிடைத்தது
ருசியான Cocktail


No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...