Monday, October 24, 2011

கடுப்பில் ஒரு கவிதை



நீ எப்படி இருக்கின்றாய் என்பதே
நான் உன் ஃபேஸ்புக்கில் தான் தெரிந்துக்கொள்கிறேன்
ஒரு வேளை நான் இறந்துவிட்டால்
உன் ஃபேஸ்புக்கில் அல்ல
உன் ஃபேசில் கொஞ்சம் இரங்கல் காட்டு






பி.கு. காய்ச்சலில் இருந்த ஒரு ஜந்து எந்திரிச்சதும் 'எப்படி இருக்க'னு கேக்கனும்னு காத்துகிட்டு இருந்த என்கிட்டே எப்படி இருக்கேன்னு கூட சொல்லாம ஃபேஸ்புக்கில் மேட்ச் அப்டேட் செஞ்சத பாத்த கடுப்புல வந்த கவிதை இது..

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...