பாடுபட்டு நான் என்னை சிற்பமாய் வடித்திருந்தேன்
உன் இதழ்களால் என்னை கலைத்துவிட்டாய்
பி.கு. அழகா டிசைன்னா இருந்த ஜெல்லி
சாப்டத பாத்து எழுதுனது.. மன்னிச்சிகோங்க கேவலமா இருக்குனு எனக்கே தெரியுது..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment